ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகமும், திரும்பப் பெறலும் – பண மதிப்பின்மீது சந்தேகம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மும்பை,மே30 - ரிசர்வ் வங்கி சமீபத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம்…

Viduthalai

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இணையதளத்தில் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 30 பிளஸ் 2 மறுகூட்டலுக்கு www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் நாளை (31.5.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பித்த பாடங்களுக்கு பதிவெண், பிறந்த தேதியை பதிவுசெய்து விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மறுமதிப்பீடுக்கு…

Viduthalai

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக உயர்வு

சேலம், மே 30 - மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,850 கனஅடியில் இருந்து 2,000 இருந்து கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 103.78யிலிருந்து 103.79கன அடியாக உயர்ந்துள்ளது.நீர் இருப்பு 69.84 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து…

Viduthalai

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் – வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!

 நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்தலாமா?இனியாவது பொறுப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ளட்டும்!இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ளபடி எதிர்க்கட்சித் தலைவர் தன் கடமையை ஆற்றிட வேண்டும் என்றும், ஆனால், எதிர்க்கட்சித்…

Viduthalai

அரியலூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டங்கள் – செந்துறையில் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

 அரியலூர், மே 29- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.5.2023 அன்று மாலை 5 மணியளவில் அரியலூர் கோபால் அலுவலகத்தில் சிறப் பாக நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்க, மாவட்ட தலைவர் விடுதலை…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)‘குமுதம்' தூக்கிப் பிடிக்கும் இந்த சங்கராச்சாரி-யார்?காஞ்சி சங்கராச்சாரியாரைப் பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் தூக்கி சுமக்கின்றார்கள்? என்பதை நமது பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டும்.ஜெகத்குரு என்பார்கள்; அதாவது இந்த உலகத் துக்கே…

Viduthalai

செங்கோல் புருடா! ஆதீனங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

ஆதீனம் வந்த காலத்தில் சோழர் ஆட்சியே இல்லை என்கிற போது, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதற்கு இந்தக் கூத்து. அன்று பிரிட்டிசாரிடம் இருந்து இந்தியாவிற்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக ‘செங்கோல்’ தரப்பட்டது என்றால், இன்று யாரிடம் இருந்து அதிகாரம் மாற்றப்படுகிறது? எல்லாவற்றிலும்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

'முரசொலி' தலையங்கம் செங்கோல் ஏந்தும் அறம் எங்கே?அது சோழர் கால செங்கோலா? மடத்தில் தயார் ஆனதா? நகைக்கடையில் தயார் ஆனதா? அப்படி ஒரு வழக்கம் இருந்ததா? மவுண்பேட்டன் கொடுத்தாரா? அது அதிகார மாற்றத்தின் அடையாளமா?அப்படியானால் இப்போது நடப்பதும் அதிகார மாற்றமா? அல்லது நாடாளுமன்றத்…

Viduthalai

பாலியல் வன்முறை செய்த பா.ஜ.க. எம்.பி.க்கு பாதுகாப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கைவிலங்கு இதுதான் பிஜேபி ஆட்சியா?

புதுடில்லி,மே 29 - பழைய நாடாளு மன்றக் கட்டடம் திறக்கப்பட்டு 96 ஆண்டுகள் கடந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குஅடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைப் புறக்கணித்துவிட்டு நேற்று (28.5.2023)  புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே…

Viduthalai

புதிய நாடாளுமன்ற திறப்புவிழா பிரதமர் மோடிமீது ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி,மே 29 - புதுடில்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதை எதிர்த்தும் 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன. இந்த…

Viduthalai