கலைஞரின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 1- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3ஆம்தேதி வருகிறது. இந்த ஆண்டு கலைஞருக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்…

Viduthalai

மேட்டூர் நங்கவள்ளி சின்னபாப்பா மறைவு

மேட்டூர் மாவட்டம்  நங்கவள்ளி ஒன்றிய கழக தலைவர் கோ சோமசுந்தரத்தின் தாயாரும், தருமபுரி மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜியின் தாய்வழி பாட்டியுமான கோ.சின்ன பாப்பா (வயது 90) மறைவுற்றார்.அவரது உடலுக்கு கழக காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் தலைமையில் தலைமைக் கழக அமைப்…

Viduthalai

சந்தா வழங்கல்

புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் துரை.சிவாஜி விடுதலை அரையாண்டு சந்தா தொகை ரூ.1000அய் 26.5.2023 அன்று கழகத் தோழர் ஆ.சிவராசனிடம் வழங்கினார்.

Viduthalai

பெரியகுளம் செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணிநிறைவு பாராட்டு – பிரிவு உபச்சார விழா

பெரிய குளத்தில் இயங்கி வருகின்ற அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணி நிறைவு பெற்றார்.  பிரிவு உபச்சார விழா 30.5.2023 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவிகள் வாழ்த்துரை வழங்கினர். நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 👉எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல நாம் இருக்கக் கூடாது என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர். பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான் என  கலிபோர்னியா மாநிலம் சாண்டா கிளாரா வில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (993)

சமூக வாழ்க்கையில் சமதர்ம முறை ஏற் படாமல் பொருளாதாரத் துறையிலும், அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான, முடியக்கூடிய காரியமாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

அக்கம்பக்கம் அக்கப்போரு! “நல்ல நாளா அமையணுமா… குட் டே பிஸ்கட் சாப்பிடுங்க!”

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ விளம்பர வாசகம் போல தோன்றுகிறதா? இது ஜோதிடம் சார்!“சந்திராஷ்டமம் அன்னைக்கு என்ன செய்யணும் தெரியுமா?ரெண்டு பரிகாரம். ஒன்னு, உங்க மொபைல்ல ஒரு செல்பி எடுத்துட்டு உடனே டெலிட் பண்ணிட்டா சந்திராஷ்டமம் ஒன்னும் செய்யாது!அதே மாதிரி இன்னொரு ஃபேமஸ்…

Viduthalai

கழகக் களத்தில்…!

2.6.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாஇணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ✸தலைமை: தமிழ் ஓவியா மாரி முத்து (மாநில துணைச் செயலாளர்) ✸ வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) ✸ முன்னிலை: முனைவர் வா.நேரு…

Viduthalai

கழகக் களத்தில்

 3.6.2023 சனிக்கிழமைநூற்றாண்டு காணும் அய்ம்பெரும் விழாக்கள்செம்பியம்: காலை 8.00 மணி ✶ இடம்: பேப்பர் மில்சு சாலை (வீனஸ்-எஸ்2 திரையரங்கம் எதிரில்), செம்பியம், சென்னை ✶எண்ணூர்: காலை 9 மணி ✶ இடம்: தந்தை பெரியார் சிலை, எண்ணூர் ✶ சுயமரியாதை இயக்க நுற்றாண்டு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

துணிவு - விருதுதுணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.6.2023 ஆகும். விண்ணப்பங்கள், பரிந்துரைகள் awrds.tn.gov.in.  என்ற இணையத்தில் மட்டுமே பெறப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.மழைதென்மேற்கு பருவ மழை அடுத்த…

Viduthalai