வகுப்புவாதம் ஒழியாது
வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை. (குடிஅரசு 26.5.1935)
‘விடுதலை’யில் அந்த நாள் ஞாபகம் வந்ததே – தோழர்களே!
'விடுதலை'யில் அந்த நாள் ஞாபகம் வந்ததே - தோழர்களே!ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் மறக்க முடியாத நினைவுக்குரிய பொக்கிஷங்களாகும்.அதிலும் பொது வாழ்வில் உள்ள வர்களுக்குக் கிடைத்த - இத்தகைய அரிய நிகழ்வுகளின் நினைவுகள் எப்போதும் தனியான ஒரு இன்பத்தை…
ஒன்றியந்தோறும் தெருமுனை பரப்புரை, ஊர் தோறும் கிளைக் கழகங்கள்!
காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு!காரைக்குடி, ஜூன் 1 மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம் 29.05.23 திங்கள் பகல் 12 மணி அளவில் காரைக் குடி குறள் அரங்கில் மாவட்டத் தலை வர் ச.அரங்கசாமி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் கே. எம்.…
வீராக்கனில் திராவிடன் துணிக்கடை, அறிவு மிட்டாய் கடை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார்
செந்துறை, ஜூன் 1 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் வீராக்கன் கிராமத்தில் திராவிடன் துணிக்கடை அறிவு மிட்டாய் கடை திறப்பு விழா 28.5.2023 அன்று நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன் தலைமையேற்க,…
‘‘பலே பலே காஞ்சி மாவட்டம்!”
வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு 100 கூட்டங்கள்! காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்காஞ்சிபுரம், ஜூன் 1- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் 28.5.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில், காஞ்சிபுரம், 78 ஆலடி வீதி, மாநகரத்…
ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் துரைக்கண்ணு மறைந்தாரே!
ஜாதி ஒழிப்புக்காக அர சியல் சட்டத்தை எரித்து 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த மாவீரர் அரிய லூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91) இன்று (1.6.2023) காலை இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சிகளை கழகத்தோழர்கள்…
கழிப்பறைத் தொட்டி (செப்டிக் டேங்க்) கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது ஒசூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டிக்டேங்க் அகற்றும் வாக னங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் கழிப்பறைத் தொட்டி கழிவுகளை அகற்ற எக்காரணத் தைக் கொண்டும் மனிதர் களை பயன்படுத்த கூடாது இந்த பணிக்காக ஏற்கனவே ஒசூர் மாநகராட்சி பகுதியில்…
நன்கொடை
முடப்பள்ளி க.கலைமணி - பாக்யா ஆகியோரின் அன்பு மகன் க.பா.விடுதலை நிலவனின் மூன்றாமாண்டு பிறந்தநாள் (1.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.300 வழங்கினர். 'விடுதலை' பிறந்தநாளில் பிறந்த தின் மகிழ்வாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் 'விடுதலை நிலவன்'…
சுயமரியாதை வாழ்விணையேற்பு விழா
மு.மோனிஷா - சி.ஜீவா ஆகியோரின் சுயமரியாதை வாழ்விணையேற்பு நிகழ்வை தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் முன்னிலையில் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (1. 6. 2023)
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது பெற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு
திருச்சி, ஜூன் 1 - பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா.இராஜகோபாலன் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணி களில் ஈடுபட்டு தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்று வருகிறார். அதுமட்டுமல்…
