‘விடுதலை’ நாளிதழ் பிறந்தநாள் வெண்பா
(இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா)விடுதலை என்னும் பெரியாரின் பிள்ளை,கெடுதலை நீக்கி, நம் மானம் - நடுதலை,நாளெல்லாம் ஆற்றும் திராவிட நாளிதழால், கோளெல்லாம் பாய்ந்த ஒளி! (1)வீரமணி என்னும் விளக்கு ஒளிதன்னில், காரமணி தன்மான வித்திட்டு - ஆரமணி வீசும் இதழாம், விடுதலை தந்ததே'ஆசிரியர்' என்னும் அடைவு…
‘விடுதலை 89′ – பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில்… (1.6.2023)
'விடுதலை'க் களஞ்சியம் - கவிஞர் ஈரோடு தமிழன்பன் நடிகவேள் அரங்கம் நிரம்பப் பூக்கள் விடுதலைக் களஞ்சிய விழாவைக்காணகாட்டில் பூக்காத கனரகப் பூக்கள் கந்தகமகரந்தப் பூக்கள்தலையில் சூடினால் முடிஉதிர்ந்து போகும் மனத்தில் சூடினால் மறையாது பெரியாரியம்தந்தை பெரியார் தளவாடப் பட்டறை வடித்துக்கொடுத்த வாள்களின் தொகுப்புதந்தைபெரியார் கண்ட குடிஅரசு.. கிரேக்கப் பிளேட்டோ காணாத குடியரசுகிரேக்கக் குடியரசில் சாமான்யர்களுக்கு இல்லை இடம் இதைச் சொல்ல முனைந்ததால் கவிஞனுக்கும் இல்லை இடம்.தந்தை பெரியார் தயாரித்த குடிஅரசு தமிழனின் புண்களை அச்சுக்கோத்தது இழிவுகளை…
ஒன்றிய ஆட்சியின் வன்மம்!
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டில்லி மல்யுத்த வீராங்கனைகள் நீதிகேட்டு நடத்தும் போராட்டத்திற்கு நாடு எங்கும் பிரபலங்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூசன் மல்யுத்தவீராங்கனைகளை மிரட்டியும், அவர்களை மயக்கியும்…
உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் – பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும்!
நாள்: 8.6.2023, வியாழக்கிழமைமாலை 6.30 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7பங்கேற்போர்:தமிழர் தலைவர் கி.வீரமணிகவிஞர் கலி.பூங்குன்றன்வழக்குரைஞர் அ.அருள்மொழிகோ.கருணாநிதி
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.6.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் …
எங்கெங்கு பேதம் இருக்கிறதோ அவற்றை அடித்து விரட்டுவதே திராவிடம் – திராவிட மாடல்!
திராவிடம் என்பது வெறும் மொழியையும், இடத்தையும் பொருத்ததல்ல! திராவிடம் என்றால் மனிதம்!‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழாவில்தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்சென்னை, ஜூன் 2 திராவிடம் என்பது - எங்கெங் கெல்லாம் பேதம் இருக்கிறதோ அவற்றை விரட்டி யடிப்பது என்று…
89 ஆம் ஆண்டு ‘விடுதலை’யின் 61 ஆண்டு ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை
தந்தை பெரியார் தந்த அறிவுக்கொடை ‘விடுதலை'மூடத்தனத்தை எதிர்த்து சமூக மாற்றத்துக்காக கருத்துப் போர் நடத்திடும் ‘விடுதலை'க்கு இன்று 89 ஆம் ஆண்டு!சமூகநீதி - சமதர்மம் பேணிட ‘விடுதலை'க்கு வழித்துணையாக நிற்பீர்!89 ஆம் ஆண்டில் ‘விடுதலை' இன்று அடியெடுத்து வைக்கிறது. மூடத்தனத்தை எதிர்த்து, சமூகநீதி,…
ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் : பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது
சென்னை, ஜூன் 1 பணத்தையும் பறித்துக்கொண்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவர் சென்னை கொரட்டூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரம் வருமாறு, சென்னை வில்லிவாக்கம் 9ஆவது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ஆம் தேதி சென்னை…
பிற இதழிலிருந்து…
பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்தது தீண்டாமைக் கொடுமையே!பேராசிரியர் மு.நாகநாதன்கோடைக் காலத்தில் அனலைக் கக்கும் வெப்பக் காற்று, குளிர்காலத்தில் ‘கடிக்கும்’ குளிர் (biting cold as described by Delhi people) ஆகியன புதுடில்லியின் நிரந்தர அடையாளங்கள். சில ஆண்டுகளாகச் சுற்றுச் சூழல் பாதிப்பால்…
89ஆம் ஆண்டில் ‘விடுதலை’!
ஆம் இன்று 'விடுதலை' ஏடு தனது 89ஆம் ஆண்டில் தன் வரலாற்றுப் பொன்னடியைப் பதிக்கிறது.இன்றைக்கு நமது இனம் பெற்ற 'விடுதலை'க்கு எல்லாம் விடுதலை பேராயுதம் மட்டுமல்ல ஊட்ட மிகுந்த தாய்ப்பால். 'திராவிடன்' இதழை நடத்த முடியாது மூச்சுத் திணறல் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டபோது அதைத்…
