நன்கொடை
கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் அன்பரசன் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டிடத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் . உடன் திராவிட முன்னேற்றக் கழக மாநில பொதுக் குழு உறுப்பினர் என். அஸ்லாம்…
வாழ்க தமிழர் திருநாள்
(வண்ணம்)தனனதந்த தத்தத்தனந்த தனதானாதனனதந்த தத்தத்தனந்த தனதானாதனனதந்த தத்தத்தனந்த தனதானா தனதானாதளையவிழ்ந்து செக்கச்சி வந்த மலர் போலேதமிழ்நிலஞ்சி றக்கப்பு ரந்த இறைபோலேதலைசிறந்த முத்தைச் சொரிந்த அலைமேலே கதிர் காணீர்!தவழ்குழந்தை கொட்டிப்பு ரிந்த நகைதானோ!அழகுமங்கை நெற்றிக் கிருந்த ஒளிதானோ!தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ அறிவீரோ?இளையசெங் கதிர்க்குப்பரிந்து…
“நற்றமிழ் ஓங்கு நடைபயணம்”
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, "நற்றமிழ் ஓங்கு நடைபயணம்" என்னும் புத்தகத்தை வழங்கினார்.உடன் தோழர் மோகன்.( 13.01.2023, பெரியார் திடல்).
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
14.1.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக 2017 அக்டோபரில் அமைக்கப்பட்ட ஆணையம் ஜனவரி 2018இல் அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னமும் பணி முடியாத நிலையில் தற்போது ஆணையத்தின் பணிக் காலம் மேலும் ஆறு மாத காலம்…
பெரியார் விடுக்கும் வினா! (884)
தமிழர்களில் உள்ள செல்வவான்கள் தாங்கள் எப்படி யெல்லாம் தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசாவது செலவிடுகின்றார்களா? அதற்கு மாறாகத் தங்கள் சமுதாய இழிவுக்கும், வீழ்ச்சிக்கும் காரண கர்த்தர்களாகிய தங்களது எதிரிகளுக்கும் பயன்படும்படி யாக செலவழித்து இனத் துரோக செயலை…
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம்
புதுடில்லி, ஜன. 14- ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் அடிமை யாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள் ளும் நிலைக் குச் செல்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கடந்த 2ஆம் தேதி ஆன்லைன் விளை…
புதுக்கோட்டை அருகே குடிநீரில் மலம் கலந்த கொடுமை தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தண்ணீர்த் தொட்டி கூடாது!
சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வுபுதுக்கோட்டை, ஜன 14- புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் காலனியில் தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக சமூக…
கடலூர் மாவட்டம் – புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் - சொ. தண்டபாணிமாவட்ட திராவிடர் கழக செயலாளர் - க. எழிலேந்திமாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் - சி. மணிவேல்கடலூர் மாநகர திராவிடர் கழக தலைவர் - தென் சிவக்குமார்மாநகர திராவிடர் கழக செயலாளர்…
இதுதான் பிஜேபி அரசு
சிறுபான்மையினருக்கான கல்வியை முடக்க சதி ஒதுக்கீடு வெறும் ரூ. ஒரு கோடியே!பெங்களூரு, ஜன. 14- ஒவ் வொரு அரசும் தங்கள் மாநில மக்களின் எதிர் காலத்திற்கான கல்விக் காக செலவழிப்பதை தலையான கடமையாகக் கொண்டு செயல்படும். ஆனால் கருநாடக அரசோ தலைகீழாக…
சென்னைப் புத்தகக் காட்சியில் நூல் வெளியீடு
நாள்: 17.1.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிஇடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்நூல்: வடசென்னை கண்ட சான்றோர்கள்ஆசிரியர் : பா.வீரமணிபதிப்பகம் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்நூல் வெளியீடு : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலினைப் பெறுபவர்:டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்)