கண்ணந்தங்குடி நல்லம்மாள் நினைவேந்தல்
கண்ணந்தங்குடி கீழையூர் எழந்தவெட்டி கிளைக் கழக தலைவர் கந்தசாமி அவர்களின் தாயார் நல்லம்மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு 26-.05.-2023 அன்று முற்பகல் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில், ஒரத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெற்றிவேந்தன்,…
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரை கருப்பு மை பூசி அழித்து பா.ஜ.க.வினர் வெறியாட்டம்
ஓசூர், ஜூன் 4 விளையாட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட் டம் நடத்தியபோது, அவரது பெயரை கருப்பு மை பூசி அழித்த தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் தலைமையில்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்களை நகர ஒன்றிய வாரியாக நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மயிலாடுதுறை, ஜூன் 4- மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 3.6.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட் டத் தலைவர் கடவாசல் குண சேகரன் தலைமையில் நடைபெற்றது. மயிலா டுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து,…
சாராயம் குடித்து பூசாரி சாவு பக்தி போதை ஏறியதோ!
மேலூர், ஜூன் 4 கிடாரிப்பட்டியில் நான்கு பேர், 'டாஸ்மாக்'கில் மது வாங்கி குடித்த நிலையில், கோவில் பூசாரி ஒருவர் இறந்தார். இருவர் சிகிச்சையில் உள்ளனர்.மதுரை மாவட்டம், கிடாரிப்பட்டி பனையன் 45, பெரியநாச்சியம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். கோவிலில் பெயின்ட் அடிக்கும் வேலை…
ஜாதி ஒழிப்பு மாவீரர் தத்தனூர் துரைக்கண்ணு மறைவு: பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இறுதி மரியாதை
அரியலூர்,ஜூன்4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட்டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த ஜாதி ஒழிப்பு மாவீரர் துரைக் கண்ணு அவர்கள் 1.6.2023 வியா ழன் அன்று காலை வயதுமுதிர்வின் காரணமாக (வயது 91)இயற்கை எய்தினார்.அவரது மறைவு செய்தியறிந்த அரியலூர் மாவட்ட …
நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் இயக்க இதழ்களுக்கு சந்தா மற்றும் நன்கொடையாக ரூ.3,700த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (பெரியார் திடல் - 1.6.2023)
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 17.7.2023 சனி (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம்வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்)தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி(மாவட்டத் தலைவர்)முன்னிலை: சு.துரைராஜ் (மாவட்டச் செயலாளர்), வி.மோகன் (மாநில ப.க. பொதுச்செயலாளர்),…
மோடி அரசுக்கு சட்ட ஆணைய தலைவர் ஆபத்தான பரிந்துரை
தேசத் துரோக சட்டப்பிரிவு 124ஏ-வை ரத்து செய்யக் கூடாது; குறைந்தது 7 ஆண்டாவது சிறையில் தள்ள வேண்டுமாம்!புதுடில்லி, ஜூன் 4 - “தேசத்துரோக சட்டத் தின் பிரிவு ‘124ஏ’ கட்டாயம் தேவை” என்று இந்திய சட்ட ஆணை யத்தின் தலைவர் ரிது…
நாகை திருவள்ளுவன் – மனோரஞ்சிதம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
விருதுநகர் கல்லூரணி பகுதியை சேர்ந்த நாகையா, கிருஷ்ணம்மாள் ஆகியோரின் மகன் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் - பெரியசாமி, சந்தனம்மாள் ஆகியோரின் மகள் பெ. மனோரஞ்சிதம் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர்…
நன்கொடை
திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் தாளாளர், ஞான.செபஸ்தியான் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (4.06.2023) அவரது குடும்பத் தினர் சார்பில் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூ.5,000 நன்கொடை வழங்கி யுள்ளனர்.குடும்பத்தினருக்கு இல்லக்குழந்தைகள் மற்றும்…
