கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:*தொகுதி மறு வரைவு கொள்கை முன்னேற்றம் அடையாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை தரும் வகையில் உள்ளது. தற்போது உள்ள மக்களவை தொகுதிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் மோகன் குருசாமி.* காலியாக உள்ள மூன்று லட்சம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (997)

தனிப்பட்ட ஒரு மிகச் சிறிய இனத்தாருடைய வாழ்வுக்கும், அதன் வழிகாட்டுதலுக்கும் ஆக மாத்திரமே இருக்கின்ற தேவர்கள், வேத சாத்திரங்கள் என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

வடசென்னை மாவட்டத்தில் அய்ம்பெரும் விழா மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

வடசென்னை கழக கலந்துரையாடலில் தீர்மானம்வடசென்னை, ஜூன் 6- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 4.6.2023 அன்று காலை 10.30 மணியளவில், சென்னை பெரியார் திடல், அன்னை நாகம் மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும்

வல்லம் சிறப்பு நிலைப் பேரூராட்சியும்  இணைந்து நடத்திய   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணிதஞ்சை, ஜூன் 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்)  ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் மற்றும் வல்லம் தேர்வு நிலைப் பேரூராட்சி இணைந்து…

Viduthalai

கழகக் களத்தில்…!

7.6.2023 புதன்கிழமைவாழ்க்கை இணையேற்பு விழாகாட்டூர்: காலை 10:30 மணி * இடம்: முத்துமணி மகால், தஞ்சை மெயின் ரோடு, காட்டூர் பேருந்து நிலையம் அருகில், திருச்சி * மணமக்கள்: ரா.திலீபன் - வே.க.கலைவாணி * வரவேற்புரை: ம.சங்கிலிமுத்து * முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆ.வெங்கடேசன், மனோஜ்மிட்டல், எழுதி அண்மை யில் வெளிவந்த மிகச் சிறந்த நூலான "ஜாதியப் பெருமை" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அதனை அப்படியே ஆசிரியர் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார்…

Viduthalai

நன்கொடை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறையில் பயின்ற மேனாள் மாணவர் சுரண்டை மா.முத்துக்குமார் ரூ.5000 நன்கொடை வழக்குரைஞர் த.வீரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

Viduthalai

பள்ளிக் கல்வியில் இணை இயக்குநர்கள் மாற்றம்

சென்னை, ஜூன் 6  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாக நலன் கருதி, இணை இயக்குநர் மற்றும் அதையொத்த பணியிடங்களில் 7 பேருக்கு மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.அதன்படி,…

Viduthalai

பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம் விமானங்களில் பயணிகள் அத்துமீறல் 37 சதவீதம் அதிகரிப்பு

மும்பை, ஜூன் 6 பன்னாட்டு விமானப் போக்குவரத்து கூட்ட மைப்பு (அய்ஏடிஏ) துணை இயக் குநர் ஜெனரல் கான்ராட் கிளிஃ போர்ட் நேற்று (5.6.2023) கூறிய தாவது: கடந்த 2021ஆ-ம் ஆண்டில் 835 விமானங்களுக்கு ஒரு பயணி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில்…

Viduthalai

நாடாளுமன்றம் பா.ஜ. கட்சி அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது எல்லா சுவர்களிலும் சனாதனம், சமஸ்கிருதம்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்புதுடில்லி, ஜூன் 6 புதிய நாடா ளுமன்றத்தின் எல்லாச் சுவர்களி லும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. நாடாளுமன்றம் பா.ஜ. அலு வலகம் போல வடிவமைக்கப்பட் டுள்ளது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

Viduthalai