தமிழ்நாட்டில் 7 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டில் 7 அய்ஏஎஸ் அதி காரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மற்றும் மதுரை மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் கே.பணீந்…
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை,ஜூன்7 - தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பான…
ஆளுநரின் அடாவடி கருத்துகள்: கண்டனங்கள் எங்கும்!
அமைச்சர்கள் கண்டனம்சென்னை, ஜூன் 7- தமிழ்நாட் டின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களின் பயணங்களைக் கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதை ஏற்க முடியாது; அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு அரசியல் பேசக் கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர்…
நடக்க இருப்பவை,
9.6.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணைய வழிக் கூட்ட எண் 49இணையவழி: மாலை: 6.30 மணி முதல் 8 வரை ✷ தலைமை: அருப்புக்கோட்டை ந,ஆனந்தம் (மாநில துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ✷ வரவேற்புரை: கவிஞர் மா.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு…
விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.30மணிஇடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டைதலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)பொருள்: ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களும், அதன் செயல்பாடுகளும்...கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.இவண்...முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச்செயலாளர்,த.சீ.இளந்திரையன்மாநில இளைஞரணிச்…
இராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பங்கேற்பு
இராணிப்பேட்டை, ஜூன் 7- இராணிப் பேட்டை மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 4-6-2023 அன்று சம்பத்துராயன்பேட்டை ஆறுபடையார் திருமண மண்ட பத்தில் மாலை 5 மணிக்கு நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட் டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச .ஆறுமுகம் ஜூன் 2023 மாதத்திற்கான சிறுகனூர் பெரியார் உலகத் திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.- - - - -வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் வி.சடகோபன்-ஈஸ்வரி…
தமிழர் தலைவருடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன், மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் குமார், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஈவெரா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சென்னை மாநகர மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் தமிழர்…
பொதுத்துறை நிறுவனங்களுக்கான பார்லிமெண்டரி கமிட்டி முன் “பெல்” வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கம் நேரில் அளித்த கோரிக்கை மனு
கடந்த 4.5.2023 சனியன்று சென்னைக்கு வருகை தந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கான பார்லிமெண்டரி கமிட்டி முன் திருவெறும்பூர் பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், செயலாளர் எம்.சேகர், பொருளாளர் அர.காமராஜ், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைச் செயலாளர் சிவ.குருநாதன்…
10.06.2023 சனிக்கிழமை கோபி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
கோபி: மாலை 5.00 மணி இடம்: மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் அவர்களது பெரியார் இல்லம் தலைமை: ந.சிவலிங்கம் (மாவட்ட தலைவர்) முன்னிலை: வழக்கு ரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டச் செயலாளர்) கருத்துரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப் பாளர்) பொருள்: ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது,…
