கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! [1] (Presence of mind and quick actione)
கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! (Presence of mind and quick actione) நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர்; ஆளுமைத் திறனை அற்புதமாகக் கையாண்ட மகத்தான லட்சியவாதி!கடும் உழைப்பின் உருவமாகவே அவர் இறுதிவரை திகழ்ந்தவர்;…
பண்டாரங்கள் எதற்கு? பஞ்சாயத்துத் தலைவர்களை அழைத்திருக்கலாமே?
சர்தார் வல்லபாய் பட்டேல் நீக்கிய செங்கோல், முடியாட்சி உள்ளிட்டவற்றை 75 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? இந்த நாடகம் தென்னகத்தில் அறிவார்ந்த தமிழ் நாட்டில் எடுபடாது. நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர்களை அழைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன், தேர்தலில்…
உ.பி.யில் நடப்பது ஆட்சியல்ல – அராஜகம்!
“உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் படுகொலைகள் கவலை தரவில்லையா?” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேனாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக காவலர்களால் அழைத்து வரப்பட்ட…
ஒழுக்கம் அறிவு
ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ('குடிஅரசு' 2.1.1950)
இது எப்படி இருக்கு?
சென்னை - மதுரவாயலுக்கு இடையே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றனவாம். அதைத் தடுக்க, மதுரவாயல் போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனி உள்பட சிலர் திருநங்கை ஒருவருடன் சென்று, விபத்துப் பகுதியில் பூசணிக்காய் உடைத்துத் திருஷ்டி கழித்தார்களாம். உடைக்கப்பட்ட பூசணிக்காயை அப்புறப்படுத்தாமல் அப்படியே…
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு – 1500 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
சென்னை, ஜூன் 10 - தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12ஆம் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 14ஆம் தேதியும் தொடங்க உள்ளன. கோடை விடு முறைக்கு குழந்தைகளுடன்…
கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை. ஜூன் 10 - கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. இதில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53…
100 நாள் வேலை திட்டம் : முதலமைச்சர் நேரில் விசாரிப்பு
திருச்சி, ஜூன் 10- திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி னார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச் சியாக உரையாடினார்.திருச்சியில் நடைபெற்று வரும்…
மேகதாட்டு அணை கட்டுவதை உறுதியாக எதிர்ப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
திருச்சி, ஜூன் 10 - மேகதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு அணை கட்டும் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2023) ஆய்வு…
செய்திச் சுருக்கம்
அறிவுறுத்தல்தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தொடர் புடைய துறைகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, அதன் அடிப்படையில், உரிய அலுவ லர்களை நியமிப்பதுடன், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலை மைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.தவணையில்...தரைதளம் மற்றும் முதல் தளம்…
