விடுதலை சந்தா பெருமளவில் சேர்ப்போம்
திருவொற்றியூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்புதுவண்ணை, ஜூன் 10- புதுவண்ணை யில் அமைந்துள்ள தந்தைபெரியார் மாளிகையில் நடைபெற்ற கூட்டத் திற்கு. திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித் தார். துணைத்தலைவர் ந.இராசேந் திரன் முன்னிலை வகிக்க தே.சே. கோபால் தலைமைக்கழக…
குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை
நாகர்கோயில், ஜூன் 10- மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழித்து அவர்களுக்கு பகுத்தறிவு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பாக மூடநம் பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப் புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான துண்டறிக்கைகளை பொதுமக்…
கழகக் களத்தில்…!
10.6.2023 சனிக்கிழமைசெங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்செங்கற்பட்டு: மாலை 4 மணி * இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, சிங்கப்பெருமாள் கோயில் * நோக்கம்: மறைமலைநகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டம் ஏற்பாடு, சிங்கப்பெருமாள் கோயிலில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்குதல் மற்றும்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி பேத்தியும், செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா மகளுமாகிய க.ஆற்றலரசி 24ஆவது பிறந்த நாள் (4.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.200 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் ஆகி யோரின் இளைய மகனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளருமாகிய வழக்கு ரைஞர் ந.விவேகானந்தன் 48ஆம் பிறந்த நாள் (10.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப் பட்டது.…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சொக்க நாதபுரம் சி.செகநாதன் 82ஆம் ஆண்டு அகவையில் (9.6.2023) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500…
நன்கொடை
தலைமை கழக அமைப்பாளர் காஞ்சி கதிரவன் - காஞ்சி மாவட்ட மகளிர் அணித் தலைவர் ர. உஷா ஆகியோரின் பெயரனும் சி. அர்ஜுன்தர்சன் - உ. க அன்பரசி ஆகியோரின் மகனுமான புகழ் பிறந்த நாளையொட்டி (6.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்…
விடுதலை சந்தா
மூத்த பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக கிள்ளியூர் ஒன்றிய தலைவர் தெ.சாம்ராஜ் விடுதலை நாளி தழுக்கான சந்தாவினை கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.
செங்கோல் விவகாரம் : பிஜேபியின் கட்டுக்கதை வெளியானது ஜெயராம் ரமேஷ் அம்பலப்படுத்துகிறார்
புதுடில்லி, ஜூன் 10 புதிய நாடா ளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட் டடத்தில் மக்களவை தலை வர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடையாள…
மூன்று நாட்கள் இடைவெளியில் 2ஆவது விபத்து
துர்க்-பூரி ரயிலின் ஏசி பெட்டியில் திடீர் தீ! புவனேஷ்வர், ஜூன் 10 ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தின் துயரமே ஆறாத நிலையில், இப்போது அங்கே மிக மோசமான மற் றொரு விபத்து அரங்கேறி யுள்ளது. கடந்த 2.6.2023 அன்று ஒடிசாவில் நடந்த…
