நடக்க இருப்பவை
13.6.2023 செவ்வாய்க்கிழமைபொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் - தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 16ஆம் ஆண்டு விழா - வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு - முப்பெரும் விழாதஞ்சாவூர்: மாலை 5:00 மணி இடம்: ந.பூபதி நினைவு…
மறைவு
குமரிமாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர் சிறந்த முறையில் குமரி மாவட்டத்தில் பெரியாரிய பணியில் தொண்டாற்றி வந்தவர் சோமு.பன்னீர்செல்வம் (வயது 65) நேற்று (10.6.2023) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை, வேதாரண்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.6.2023
டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:👉தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே,எம்.பி. பிரபுல் படேல் ஆகிய இருவரை சரத் பவார் நியமித்தார்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தமிழ்நாடு வரும் அமைச்சர் அமித்ஷா, கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்துள்ளோம் என்ற பட்டியலை…
பெரியார் விடுக்கும் வினா! (1002)
கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு, நான் தனித்து வாழ்ந்து கொள்ளுகிறேன் என்றால், அது சட்டப்படி குற்றமானால் - இதற்குப் பெயர் சுதந்திரமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கொலைகாரன் கோட்சேவைப் புகழ்வதா? ஒன்றிய அமைச்சர்மீது தேவை நடவடிக்கை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கருத்து
சென்னை, ஜூன் 11- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் 9.6.2023 அன்று பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாது ராம் கோட்சே இந்தியாவின் மரியா தைக்குரிய நபர்; அவர்…
தமிழர் தலைவருடன் தேனிசை செல்லப்பா குடும்பத்தினர் சந்திப்பு
பாசறைவாணர் தேனிசைச் செல்லப்பா, தனது பேரன் ”பாவேந்தன் இளங்கோவன்” பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் திடலுக்கு குடும்பத்துடன் வருகை தந்து, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்தார். பாவேந்தன் இளங்கோவனுக்கு தமிழர்…
தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை
சித்திரக்குடி சு.கிள்ளிவளவன் தனது சகோதரர் பழனிராஜனுடன் பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து,சால்வை அணிவித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 வழங்கினார். உடன் ரா.சு.சிவசுப்பிரமணியன். (பெரியார் திடல், 10.6.2023)
விடுதலை வளர்ச்சி
தோழர் கக்கரை கோ. இராமமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கினார். (பெரியார் திடல், 7.6.2023)
‘விடுதலை’ வளர்ச்சி
திருவண்ணாமலை மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்புச் செய்த ப.அண்ணாதாசன், 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், “பசுமை முதன்மையாளர் விருது” பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். விடுதலை வளர்ச்சி…
த.புகழேந்தி மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு அவர்களின் மகன் த.புகழேந்தி (செய்தி மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குநர் - ஓய்வு) இன்று (11.6.2023) காலை மறைவுற்றார். அன்னாரின் உடல் சென்னை-28 ராஜா அண்ணாமலைபுரம், மூன்றாம் தெரு கதவு எண் 13/7இல் பொது…
