பிஜேபி ஆளும் மணிப்பூரில் கலவரம் உச்சக்கட்டம் 50 ஆயிரம் பேர் வெளியேறினர்
இம்பால், ஜூன் 12 நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும் பான்மை சமூக மாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அங்கு பழங்குடி…
மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கும் ஒன்றிய அரசின் அவசர சட்டம் ஆபத்தானது டில்லி முதலமைச்சர் அபாய அறிவிப்பு
புதுடில்லி, ஜூன் 12 டில்லியில் ராம் லீலா மைதா னத்தில் ஆம் ஆத்மி சார்பில் நேற்று (11.6.2023) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதலமைச் சருமான அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அதிகாரங்களை…
பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷண் பிரதமரை புகழ்ந்து கவிதை வாசித்தாராம்
புதுடில்லி ஜூன் 12 வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘மகாசம்பர்க் அபியான்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று (11.6.2023) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 12 சிறப்பு குழுக்கள் அமைப்பு
சென்னை,ஜூன்12 - தமிழ்நாடு அரசு சார்பில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
அமித்ஷா பேச்சுக்கு பதிலடி தோற்றங்கள் முக்கியமல்ல – திட்டங்கள் தான் முக்கியம் ஒன்றிய அரசுக்கு டி.ஆர். பாலு கண்டனம்
சென்னை ஜூன் 12 வேலூர் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஜூன் 23இல் தொடங்குகிறது சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தகவல்
புதுக்கோட்டை, ஜூன் 12 ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க் கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். புதுக் கோட்டையில் நேற்று (11.6.2023)…
கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்குகிறார்களா? 14420 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 12 கழிவுநீர் தொட்டி களில் மனிதர்களை இறக்கினால் 14420 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலர் இறக்கின்றனர். அவ்வாறு இறப்பவர்களில்,…
தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூன் 12 ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் ‘நான் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை…
அய்ந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இரண்டே ஆண்டுகளில்! : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
சேலம் ,ஜூன் 12 சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் 10.6.2023 அன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி னார். சேலத்தில் தங்கிய அவர் மாநகராட்சி சார்பில்…
ஆளுநர் ‘தனி அரசியல் நடத்துவதை’ எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும்
பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலை தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்லபல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி, ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலையே தவிர, தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல; ஆளுநர் பொறுப்பை…
