பா.ஜ.க., அ.தி.மு.க. மோதல் உச்சகட்டம் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்
சென்னை, ஜுன் 14 அண்ணா மலைக்கு எதிராக கண்டன தீர்மா னம் நிறைவேற்றப்பட்டதாக எடப் பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல மைச்சரான ஜெயலலிதா குறித்து அவதூறாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளதாக, அதிமுகவின் பிரமுகர்கள்…
ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்சென்னை, ஜூன் 14 ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மற்றும் பாடத்திட்டத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
வைக்கம் நூற்றாண்டு விழா, கருத்தரங்கம், கிராமங்கள் தோறும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் காரைக்கால் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
காரைக்கால், ஜூன் 14 - காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11. 6 .2023 அன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் , மாநில ஒருங்கிணைப்பாளர் சிவ. வீரமணி தலைமையில், காரைக்கால்…
ஓசூர் சிப்காட் தொழில் பூங்காக்களுக்கு ரூபாய் 187 கோடியில் சுத்திகரிப்பு ஆலை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சென்னை,ஜூன் 14 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு 2 கட்டங் களாக 20 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட 3ஆ-ம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலையை ரூ.187 கோடியே…
கிராம வங்கிகளில் 8812 காலியிடங்கள்
இந்தியாவில் கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய்.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது. காலியிடம்: அலுவலக உதவியாளர் 5538, அதிகாரி பிரிவில் ஜெனரல் பேங்கிங் ஆபிசர் 332, ஐ.டி., 68, சட்டம் 24, சி.ஏ., 21, கருவூல அதிகாரி 8,…
பக்தி ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கிறதா?
வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பதில் மோதல் முற்றியது. 'இறைவனுக்கு படைத்த பிரசாத தோசை'யை யாருக்குமே தராமல் கடைசியில் கீழேயே வீசி விட்டனராம். இந்த…
பார்ப்பானைப் பிராமணன் ஆக்காதே
பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது. ('குடிஅரசு' 17.4.1948)
கோவையில்: பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்”
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை!சென்னை, ஜூன் 14- பாஜகவின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத - பழிவாங்கும் எதேச் சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” நடத்தப் பட உள்ளதாக திமுக தலைமையிலான மதச் சார்பற்ற…
இது உண்மையா? இப்படியும் ஒரு திட்டமா?
"...'வருங்காலங்களில், தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்' என்று தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண் டுமென அவர்…
தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வாய்ப்பு
தமிழ்நாடு காவல்துறையில் ‘சப் - இன்ஸ்பெக்டர்’ பதவி காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.காலியிடம் : எஸ்.அய்., (தாலுகா) 366, ஏ.ஆர்., 145, டி.எஸ்.பி., 110, ஸ்டேஷன் ஆபிசர் 129 என மொத்தம் 750 இடங்கள்…
