தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்! எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கலைஞர் தந்த உள்ள உறுதி நமக்கு இருப்பதால் எதையும் தாங்கும் இதயம் உண்டு - நாற்பதிலும் வெல்வோம்!தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காணொலி உரைசென்னை, ஜூன் 16- தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க…

Viduthalai

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும்கூட1956 வரை தொடர்ந்து கேரளத்தில் நடந்த தோள்சீலைப் போராட்ட வரலாறு!

மணிமலர்காவு போராட்டத்தை ஒருங்கிணைத்த தேவகி நம்பீசனுக்கு வீரவணக்கம்! தொடரட்டும் மனித உரிமைப் போராட்டம்! 1956 வரை தொடர்ந்து கேரளத்தில் நடந்த தோள்சீலைப் போராட்ட வரலாறு! மணிமலர்காவு போராட்டத்தை ஒருங்கிணைத்த தேவகி நம்பீசனுக்கு வீரவணக்கம்!  தொடரட்டும் மனித உரிமைப் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

(ஒரு நாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை)(மே, ஜூன், ஜூலை - இரண்டாவது சுற்று)17.6.2023 - சனி - திருநாகேஸ்வரம், கும்பகோணம் மாவட்டம்18.6.2023 - ஞாயிறு - கோயம்புத்தூர்24.6.2023 - சனி - செந்துறை, அரியலூர்…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் மறைவு

சென்னை உயர்நீதிமன்ற பிரபல மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் (வயது90) 12.6.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு  காரைக்குடியில் நாளை (16.6.2023) நடைபெறுகிறது.

Viduthalai

தெரியுமா சேதி?

அண்ணாமலை: 5 கட்சி மாறிய செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்குப்பின் மீண்டும் கட்சிமாற வாய்ப்புள்ளது.பொதுமக்கள்: உங்க கட்சியில் சேர்க்கத்தான் இந்த மிரட்டல் என்று எங்களுக்குத் தெரியாதா போய்யா...போ...- சிந்தனை செல்வன், அரியலூர் இணையத்திலிருந்து

Viduthalai

நன்கொடை

செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் டி.பி.திருச்சிற்றம்பலம் மகன் டாக்டர் டி.ரமேஷ் - மகேஸ்வரி ஆகியோரின் மகன் எம்.ஆர். தமிழினியன் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 141ஆவது இடத்தில் வெற்றி பெற்…

Viduthalai

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

புதுடில்லி, ஜூன் 15 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் சந்தித்துப் பேசினார். டில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய பாஜக…

Viduthalai

குறிப்பிட்ட டைபாய்டு தடுப்பு மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 15 - அய்தராபாத்தில் தயாரிக்கப்பட்ட டைபாய்டு தடுப்பூசியில் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டும் தரமற்றவையாக இருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை யான மருந்து -மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில…

Viduthalai

தமிழ்நாடு அரசின் திட்டங்களால் தொழில்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும்

சென்னை,ஜூன்15 - தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சமீப ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக் கும் ஊக்கத் தொகைத் திட்டங்கள் குறித்து நகர வர்த்தக சபைகளின் ஆலோ சனைக் குழு தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் ஒருங்கி ணைக்கப் பட்டது.வர்த்தக…

Viduthalai

மருத்துவக் கல்வி இயக்கக இலச்சினை மாற்றம்

சென்னை, ஜூன் 15 - மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இலச்சினை (லோகோ) புதிதாக மாற்றப்பட்டுள் ளது. அதன்படி, அந்த புதிய இலச்சினையை மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் ஆவணங்கள், மருத்துவக் கல்வி சான்றிதழ்களில் பயன் படுத்துமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.மருத்துவத்தைக் குறிக்கும் குறியீட்டுடன் மருத்துவக்…

Viduthalai