மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் தனது இல்ல மண விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் தனது இல்ல மண விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (தஞ்சை, 19.6.2023)
தடையில்லா மின்சாரம் வழங்குக! அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆணை
சென்னை, ஜூன் 20 - மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கம் தென் னரசு அறிவுறுத்தினார்.மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற் றுள்ள தங்கம் தென்னரசு, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய…
சாமியார் ஆளும் உ.பி.யில் அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 68 நோயாளிகள் பலி
பல்லியா, ஜூன் 20 - உத்தரப்பிர தேசத்தின் பல்லியா நக ரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் கடந்த 15ஆம் தேதி முதல் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் நேற்று முன்தினம் (18.6.2023) வரை…
Untitled Post
தந்தை பெரியார் மற்றும் "சுயமரியாதைச் சுடரொளி" தி.கணேசன் ஆகியோரது சிலைகளின் முன்பாக மணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள். (கபிஸ்தலம், 19.6.2023)
‘வாட்சப்பில்’ அவுரங்கசீப் படம் வைத்தவர் மீது வழக்கு
மும்பை, ஜூன் 20 - மஹாராட்டிரா வில் அலைபேசியில் 'வாட்ஸாப்' முகப்பு படமாக அவுரங்கசீப்பை வைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.கருநாடகாவிலுள்ள மைசூரை 18ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் மற்றும் முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆகியோரை…
பா.ஜ.க.வில் இணைந்தால் ஊழல் வழக்குகள் வாபசா? காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி
திருவனந்தபுரம், ஜூன் 20- சட்டத்திற்கு மேலானவர்களா இவர்கள்? பட்டியலை பகிர்ந்து சசி தரூர் கேள்வி!1. 300 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்2. நாரதா ஊழல் வழக்கில் சிக்கிய சுவெந்து அதிகாரி, பாஜகவில்…
பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள்; அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு
வாசிங்டன், ஜூன் 20 - அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை…
ம.பி.யில் பிஜேபி கரைகிறது!
போபால், ஜூன் 20 - முன்பு காங்கிரசில் இருந்து பின்னர் அதிருப்தி அடைந்து பா.ஜ.,வில் சேர்ந்த பைஜ்நாத் சிங் என்பவர், தற்போது 400 கார்களுடன் படைசூழ ஊர்வல மாக வந்து மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். இந்த காட்சிப் பதிவு வைரலாகியுள்ளது.மத்தியப் பிரதேச…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூர ஆணவக் கொலை: பெற்றோர்களே துப்பாக்கியால் சுட்ட கொடுமை!
போபால், ஜூன் 20 - மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது 18). இவரும், அருகில் உள்ள பாலுபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யாம் (21) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.அவர்கள் இருவரும்…
மணிப்பூர் பற்றி எரிகிறது! பிரதமர் அமெரிக்கா பயணமா? காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி,ஜூன் 20 - மணிப்பூரில் இரு பிரிவின ருக்கு இடையே கடந்த மாதம் 3ஆம் தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன.சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த…
