22.6.2023 வியாழக்கிழமை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை கூட்டம்
அயன்புரம்: மாலை 6 மணி இடம்: என்.எம்.கே. தெரு (அயன்புரம் மார்க்கெட் அருகில்) தலைமை: துரைராஜ் (அயன்புரம் பகுதி தலைவர்)முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) சிறப்புரை: பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மகளிர் பாசறை செயலாளர்), வழக்குரைஞர் தளபதி…
நன்கொடை
ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்-மகளிர் பாசறை மாவட்ட தலைவர் கோ.கண்மணி ஆகியோர் இணையேற்பு 25ஆவது (21.6.2023) ஆண்டு மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்!
நன்கொடை
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 101ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.7.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 நன்கொடை அளித்து உள்ளார். வாழ்த்துகள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஜூன் 21 - செந்தில் பாலாஜி யைக் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கள், ஒருவர் சிகிச்சையில் இருக்கும் போது எப்படி அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்று கூறி…
கலைஞர் கோட்டம் திறப்பு விழா
திரூவாரூர், ஜூன் 21 - திருவாரூர் “கலைஞர் கோட்டம்" திறப்பு விழா நேற்று (20.6.2023) காலை 9 மணியளவில் திருவாரூர் சகோதரிகளின் இசைநிகழ்ச்சியுடன் தொடங்கியது.கவியரங்கம் - பட்டிமன்றம் - பாட்டரங்கம்!அதனைத் தொடர்ந்து - கவிப் பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.…
நன்கொடை
நாகர்கோவில் கணேசனின் பேரன் கோவை சு.சேகர் ’விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.
நன்கொடை
‘விடுதலை‘ இதழ் வளர்ச்சிக்காக கோவையில் மு.வி.சோமசுந்தரம் தமிழர் தலைவரிடம் 16.6.2023இல் நன்கொடை ரூ.500 வழங்கினார்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் பங்கேற்கும் கூட்டங்கள்
21.6.2023பட்டாளம்22.6.2023அயனாவரம்23.6.2023சிவகங்கை24.6.2023சாலைக்கிராமம் (சிவகங்கை)25.6.2023பொதட்டூர்பேட்டை (திருவள்ளூர்)29, 30.6.2023அரக்கோணம் மாவட்டம்1.7.2023 மயிலாடுதுறை (செம்பனார்கோயில்)2.7.2023 சத்திரப்பட்டி (பழனி)4.7.2023 ஆவடி5, 6.7.2023அரக்கோணம் மாவட்டம்8.7.2023 பூவிருந்தவல்லி
பெரியார் – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம் – தஞ்சை பெரியார் செல்வன் உரையாற்றினார்
பெரியார் - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம் சென்னை - புரசைவாக்கம் - வெள்ளாளத் தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை பெரியார் செல்வன் எழுச்சியுரையாற்றினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், சுயமரியாதை…
மறைந்த தோழர்கள் சா.சித்ரவேல், ச.சிற்றரசு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் (கோவை, 16.6.2023)
கோவை பகுத்தறிவாளர் கழகத் தோழர் சா.சித்ரவேல் இல்லத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த சா.சித்ரவேல் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சா.சித்ரவேல் துணைவியார் சகாயமேரி, குடும்பத்தினர் திலீபன், பா.சவுமியா, எழில், சகோதரர் சிவகுமார், கலைச்செல்வி,…
