சாமியார்களின் ரகசிய பூஜை என்பதே பாலியல் வன்கொடுமைதானா?
கடப்பா, ஜூன் 22 ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் ஏழ்மையால் அவதி அடைந்து வந் தார். மேலும் தனது 2 மகள்களுக்கு வயதாகியும் திருமணம் ஆகாததால் வேதனை அடைந்தார். இவர்களது பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த…
மணிப்பூரும் சங்பரிவாருக்கு இரையாக்கப்பட்டது
மணிப்பூரில் சங்பரிவார் எதை விதைக்கிறதோ அதையே அறுவடை செய் கிறது. இங்கு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்புகள் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இரண்டு பிரச்சினைகள்: மலைப்பகுதியில் கசகசா சாகுபடி மற்றும் காடழிப்பு. பல ஆண்டுகளாக, இந்த இரண்டு பிரச்சனை களுக்கும் குக்கி இனத்தவரே…
விடுதலை களஞ்சியம் [முதல் தொகுதி – 1936]
உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் "விடுதலை களஞ்சியம்" படித்து மகிழ்ந்தேன்.'விடுதலை'ப் பற்றிய ஆய்வுரை என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையை படித்த போது பெருமை, வேதனை, கோபம், கவலை உள்ளிட்ட உணர்வுகள் தோன்றின. தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக, தமிழர்களின்…
சாமியார்கள் ஜாக்கிரதை!
ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் ஏற்கெனவே பெற்றோருடன் வந்த ஒரு சிறுமியை பெற்றோர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து…
பகுத்தறிவே பொதுவுடைமை
உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)
ஜாதி ஒழிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்தினை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை
அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட் டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த சட்ட எரிப்பு வீரர் சா. துரைக்கண்ணு அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி கடந்த 17.6.2023 அன்று காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில்…
ஒற்றுமையின்மையாலே இந்த இனம் அடிமைப்பட்டது! தமிழர் இன உணர்ச்சியை என்றும் அணையாது காப்பது நமது கடமை
கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை‘‘தமிழ் இனத்துக்குள்ளே இருந்த பொறாமை உணர்ச்சிதான் இந்த இனம் அடிமைப்படக் காரணமாக இருந்தது. தமிழன் என்ற இன உணர்ச்சியை மங்காது - மழுங்காது காத்துவருவது நமது கடமை'' என்று கலைஞர் சிலை…
500 மதுக்கடைகள் மூட, ஆணை – பாராட்டுக்குரியது!
முதலமைச்சர் தலைமையில் சிறப்போடு பீடுநடைபோடும் ‘திராவிட மாடல்' அரசு, சொன்னதைச் செய்யும் எடுத்துக்காட்டான அரசு என்பதற்கேற்ப 500 டாஸ்மாக் (மது விற்பனை) கடைகளை மூடும் ஆணை பிறப்பித்துள்ளது பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கது.முழு மதுவிலக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் என்ற இலக்கு நோக்கி…
தமிழ்நாட்டைப்போல் இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்! கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
ஒரு பிரச்சினையில் கலைஞர் எப்படி முடிவெடுப்பார் என்று நினைத்து அதன்படி செயல்பட்டு வருகிறேன்இன்றைய சூழலில் பி.ஜே.பி. மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கேடாக முடியும்!திருவாரூர், ஜூன்.21 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு பிரச்சினையில் எப்படி முடிவு எடுப்பாரோ,…
விடுதலை சந்தா
திராவிட மக்கள் சமூக நீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் புலவர் திராவிடதாசன், தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ. 2,000 மற்றும் தான் எழுதிய ”தியாகத் தலைவி! அன்னை…
