ஒன்றியங்கள் தோறும் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கும்மிடிப்பூண்டி,ஜூன்22 - கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  04-.06.-2023 அன்று கும்மிடிப்பூண்டி ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் மாவட்டத்தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்கரவர்த்தி கடவுள் மறுப்பு கூறி கூட்டத்தை தொடங்கி வைத் தார். கருத்துரை…

Viduthalai

வடுவூர் பாலம் அருகில் மீண்டும் தந்தைபெரியார் சிலை கழகப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் குவிந்தனர்

வடுவூர், ஜூன் 22 - தஞ்சாவூர் - மன்னார்குடி மாநில நெடுஞ்சாலை விரி வாக்கம் நடைபெறுவதை முன்னிட்டு  வடுவூர் பாலம் மேல் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையை கிரேன் உதவியுடன் எடுத்து சாலையின் தென்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பீடத்தில் வைக்கும்…

Viduthalai

வள்ளலாருக்குக் காவி வண்ணமா? சனாதனச் சழக்கருக்கு நமது வன்மையான கண்டனம்

தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார்.சங்கியாக, சண்டித்தனம் செய்து வருகிறார்!வள்ளலாருக்கு இப்போது ஜெயந்தியாம்! எது நுழைகிறது பார்த்தீர்களா?வடலூர் வள்ளலார் சனாதனத்தின் முழுக் கருத் தாளர்…

Viduthalai

நன்கொடை

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு சுரண்டை சக்தி ரூ3000த்தை நன்கொடையை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.6.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* மதத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தும் பா.ஜ.க.வை 2024 பொதுத் தேர்தலில் வீழ்த்துவதே ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின் இலக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.* டில்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் மோடி அரசின் அவசர…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1013)

பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற பையன்களுக்குப் பரீட்சை எதற்கு? ஒழுங்காகப் பள்ளிக்கு வருகின் றானா? வகுப்பில் எப்படி நடந்து கொள்கின்றான் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, பரீட்சை எதற்கு?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

25.6.2023 மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடல்

நாள் : 25.6.2023 ஞாயிறு மாலை 5.30 மணிஇடம்: வசந்தம் ஸ்டீல்ஸ் மேல் மாடி, மேட்டுப்பாளையம்தலைமை: த.சண்முகம், தலைமைக் கழக அமைப்பாளர்பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், பயிற்சி முகாம்கள் நடத்துவது, வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதை…

Viduthalai

கடத்தூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா

தருமபுரி. ஜூன்22 - அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா, கலைஞர் படத் திறப்பு, திருத்தணி பன்னீர் செல்வம் கலைக்குழுவினர் உடன்…

Viduthalai

23.6.2023 திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

 நாள் : 23.6.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிஇடம்: திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலைமுன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), இரா.மோகனதாஸ் (மாவட்ட செயலாளர்)தலைமை: அம்பிகா கணேசன், (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)குறிப்பு:…

Viduthalai

செய்திச் சுருக்கம்

சேர்க்கை நிறைவுஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30ஆம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவிப்பு

Viduthalai