பேருந்துகள் புனரமைப்புப் பணி அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

விராலிமலை, ஜூன் 23 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகத்தின் பேருந்துகள் புனரமைப்புப் பணி களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங் களின் 1,000 பழைய பேருந்துகளை புனரமைத்து, புதிதாக கூண்டு கட்டும் பணிக்காக,…

Viduthalai

பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?

 *  மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! எரிகிறது!!* மதவாத சக்திகளே இந்தக் கொடுமைக்குப் பின்னணி!ஒரு மாநிலத்தில்  உள்நாட்டுப் போர் போன்று எரியும் நிலையில் ‘இரட்டை என்ஜின் ஆட்சி' கவனம் தீவிரமாக வேண்டாமா?இந்தியாவின் ஒரு மாநிலமான மணிப்பூரில் உள்நாட்டுப் போர் போல பற்றி…

Viduthalai

ஆணாக மாறிய பெண்ணை திருநம்பி என்று குறிப்பிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, ஜூன் 22- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா (வயது 22). திருநம்பியான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-நான் பிறப்பால் பெண்ணாக பிறந்தேன். 15 வயதில் என் உடலில் ஆணுக்குரிய சில மாற்றம்…

Viduthalai

மகளிர் சுயஉதவிக் குழு பொருட்களைச் சந்தைப்படுத்த நடமாடும் அங்காடிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 22 -  காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட் களை சந்தைப்படுத்த நடமாடும் அங்காடி. தொடங்கப்படும் என் றும், இதற்கு மாற்றுத் திறனாளிக ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.இது…

Viduthalai

ஜம்மு – காஷ்மீர் தொடங்கும் இடத்தில் இந்தியாவின் ஜனநாயகம் முடிவடைகிறது! – உமர் அப்துல்லா கருத்து

சிறீநகர், ஜூன் 22 - மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல், காஷ்மீரில் 5 ஆண்டு ஒன்றிய ஆட்சி நிறைவு செய்யப்பட்டிருப்பது குறித்து மாநில கட்சிகள் வேதனை தெரிவித் துள்ளன. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014இல் நடந்த சட்டப்பேரவை தேர் தலில் எந்தக்…

Viduthalai

முதலமைச்சர் பேச்சு! இனமுரசு சத்யராஜ் வரவேற்பு!

சூலூர், ஜூன் 22 - ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக, ‘நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட் டோம்’ என முதலமைச்சர் முன் மொழிந்ததை நான் வழிமொழி கிறேன் என திரைக்கலைஞர் சத்ய ராஜ் தெரிவித்தார். கோவை சூலூரில் சத்யராஜ் செய்தியாளர்களிடம்…

Viduthalai

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 22 - குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை ஏற்று காலி பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது வரை 10,748 ஆக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள தாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு…

Viduthalai

“ஒளிரும்” பயிர்கள்”

பயிர்கள் எதையும் சொல்லாது. எனவே, விவசாயிதான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும். இந்த நிலையில் ‘இன்னர் பிளான்ட்’ தொழில்நுட்பம் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வர விருக்கிறது.பயிர்களுக்கு நீர் போதவில்லை, பூச்சி, தொந்தரவு அதிகரித்து விட்டது என்றால், அவை…

Viduthalai

புற்றுநோய்: எந்த வயதில் கவனம் தேவை?

புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் என்றுதான் நினைக்கிறார்கள். புற்றுநோயில் சுமார் 200 வகைகள் உண்டு. புற்றுநோய் என்பது எந்த வயதிலும் வர லாம். ஆனால், முதுமையில் புற்றுநோய் வரச்…

Viduthalai