அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள் இன்று [23.6.1900]
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி எல்லோரையும் எரிமலையாக் கும் பேச்சு பட்டுக்கோட்டை அழகிரியினுடையது.கதாகாலட்சேபம் செய்பவர்களைப் போல் நீட்டி - ராகம் போட்டு பேசுகின்ற பழைய மேடைத் தமிழ் மரபைத் தூக்கி எறிந்து, இன்றைக்கு எல்லாக் கட்சி மேடைகளிலேயும் புழக்கத்தில் இருக்கின்ற நவீனத்…
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்துவிசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டா? உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ கேள்வி
சென்னை ஜூன் 23 செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை என வாதங் களை அடுக்கி செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, அம்பேத்கரையும் குறிப்பிட்டு வாதாடினார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை…
வள்ளலாரின் சன்மார்க்கத்திற்குள் சனாதனத்தை திணிப்பதா? ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
சென்னை, ஜூன் 23 வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான்…
பா.ஜ.க. அரசின் ரயில்வே நிர்வாகம் படுமோசம் அதி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து
சென்னை, ஜூன் 23 சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய லோக்மானியா திலக் அதி விரைவு ரயில், சென்னை பேசின் பிரிஜ் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்…
நகர்ப்புற உள்ளாட்சிகளில் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமனம் அமைச்சர் கே.என். நேரு தகவல்
சென்னை, ஜூன் 23 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 2022 மற்றும் விதிகள், 2023 தொடர்பான பயிலரங்கத்தை நகராட்சி நிருவாகத்…
வங்கக் கடலில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
சென்னை, ஜூன் 23 சென்னை மெரினாவில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க 30க்கும் மேற்பட்ட நிபந்தனை களுடன் ஒன்றிய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மெரினாவில் அறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடியில்…
மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
மதுரை, ஜூன் 23 - மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் விரைவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுல்வாலா தெரிவித்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமை நீதி பதியாக பொறுப்பேற்ற…
மதிப்புறு விரிவுரையாளர்கள் 5699 பேர் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை ஜூன் 23 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி யிடங்களில் மதிப்புறு விரிவுரையாளர்களை தொகுப் பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக துறையின் செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணையில்…
இலங்கைக்கடற்படையின் தொடரும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது!
இராமநாதபுரம், ஜூன் 23 - ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்…
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல்முறைகேடுகள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் அம்பலம்
சென்னை, ஜூன் 23 - தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது. அதில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 62% கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம்…
