சித்த மருத்துவப் பாடப் புத்தகத்தில் ஜாதி-தீண்டாமைப் பார்வையா?
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சித்த மருத்துவ பாடநூல் வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” என்ற நூலில் (ஆசிரியர்: டாக்டர் கோ.துரைராசன்) இயல் 6 வீடு என்ற பாடத்தில் ’மனைத் தேர்வு’…
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் எச்சரிக்கையும் பிரதமரின் திரிபும்
புதுடில்லி, ஜன.13 இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த நிதி யாண்டில் குறையும் என தெரிவித்துள்ளது, உலக வங்கி.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலை…
காக்க இதயம், காக்க – காக்க!
காக்க இதயம், காக்க - காக்க!நம் நாட்டில் இதய நோய் காரணமாக ஏற்படும் மரணங்கள் மிக அதிகமாக உள்ளன என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.முன்பெல்லாம் முதிய வயதினருக்குத்தான் பெரும்பாலும் இந்நோய் தாக்குதல் ஏற்படும் என்ற நிலையும், கருத்தும் இருந்தது; ஆனால் அது இப்போது …
மறைவு
கோவை மாவட்ட கழக தலைவர் தி.க.செந்தில்நாதனின் வாழ்விணையர் தனலட்சுமியின் தந்தையார் ராமு (வயது 85) 11.1.2023 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கோவை கழக தோழர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு, இறுதி நிகழ்வு நஞ்சுண் டாபுரம் மின்…
நன்கொடை
பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி அவர்களின் 75ஆம் ஆண்டு (14.1.2023) பிறந்த நாளை முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை அவரது குடும்பத்தின் சார்பாக மருத்துவர் ச.நர்மதா (தஞ்சாவூர்) வழங்கினார்.
விளையாட்டிலும் அரசியல் விளையாட்டா?
இந்திய விளையாட்டுத்துறை நேசனல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அதாரிட்டியை ஒன்றிய பாஜக அரசுபதவி ஏற்ற பிறகு 'கேலோ இந்தியா' என்று பெயர் மாற்றியது, அதாவது 'விளையாடு இந்தியா' என்பது இதன் தமிழ் பெயராகும்.விளையாட்டு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் ஒன்றிய அரசு பாரபட்சம்…
எது தகுதி – திறமை?
பதவிக்குத் தகுதி ---& திறமை என்பது, பொது ஒழுக்கம், பொது அறிவு, பரம்பரை நல்ல குணங்கள், மக்களைச் சமமாகக் கருதும் பொது நேர்மை, வஞ்சகம், பொய், களவு, சூது, கொலை என்ற பஞ்சமா பாதகம் என்னும் படியான குணங்களை வெறுக்கக்கூடிய தன்மை,…
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் ஓர் ஆண்டு சந்தா மற்றும் ஓர் அரையாண்டு சந்தா ஆகியவற்றிற்குரிய தொகை ரூ.3000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 12.1.2023 அன்று வழங்கினார்.
ஆண்டிமடத்தில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பா. விக்னேஷ்-பிலிப்பைன்ஸ் அ.வெல் ஜாலின் இணையேற்பு விழா
அமைச்சர் சா.சி.சிவசங்கர் வாழ்த்துஆண்டிமடம், ஜன.13 ஆண்டிமடம் ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன்-தலைமை யாசிரியர் க.சாந்தி ஆகியோரது மகன் பொறியாளர் பா.விக்னேஷ் - பிலிப்பைன்ஸ் நாடு மிந்தானாவு தீவுஅர்மாண்டோ மெரிலின் ஆகியோரது மகள் வெல்ஜாலின் ஆகியோரது வாழ்க்கை இணை யேற்பு விழா அரியலூர் மாவட்டம்…
நெய்வேலி ஞானஜோதி அம்மையார் நினைவேந்தல் – படத்திறப்பு
நெய்வேலி, ஜன.13 நெய்வேலியில் விழிக்கொடை, உடற்கொடை வழங் கப்பட்ட ஞானஜோதி அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.கடலூர் மண்டல கழகத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் தாயார் ஞானஜோதி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.…