இதுதான் திராவிட மாடல் அரசு என்பதற்கு அடையாளம்
தமிழ்நாட்டில் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை அமைச்சர் தொடங்கி வைத்தார்சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு ஓராண்டுக்குள் முழு உடல் பரிசோதனை திட் டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
விலை உயர்வு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை தமிழ்நாடு அமைச்சர் தலைமையில் ஆலோசனை
சென்னை, ஜூலை 3 - தக்காளி விலை உயர்வால் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலை மையில் இன்றுஆலோசனை கூட் டம் நடைபெற்றதுதக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து…
மேகதாது பிரச்சினை: காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்
சென்னை, ஜூலை 3 - மேகதாது அணை தொடர்பாக டில்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டென்மார்க்கிற்கு அரசு முறை பயணமாக சென்ற தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார். சென்னை…
அவதூறு:சிதம்பரத்தில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டு பூணூல் அறுக்கப்பட்டதாக அவதூறு செய்தி பரப்பிய பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு
சிதம்பரம், ஜூலை 3 - தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட்…
வெம்பக்கோட்டை அகழாய்வு புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு
சாத்தூர், ஜூலை 3 - வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளன. வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளம் மேட்டுக்காடு வைப்பாற்றின் கரையில் அமைந் துள்ளது. இது இரும்பு காலம் முதல்…
வெள்ளையர் ஆட்சியை விட பா.ஜ.க. ஆட்சியில் அதிக கொள்ளை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
ராய்ப்பூர், ஜூலை 3 - 90 தொகுதிகளை கொண்ட சத் தீஷ்கர் சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணியை தொடங்கி விட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தின் பிலஸ்பூர்…
‘‘ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்!”
‘‘ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்!'' என்கிற கோரிக்கை- தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும்! அதற்கான இயக்கத்தை கட்டுவோம்!குற்றாலம், ஜூலை 2 ''ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய் என்கிற கோரிக்கை - தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும்…
கழகக் களத்தில்…!
4.7.2023 செவ்வாய்க்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தெருமுனை கூட்டம்ஆவடி: மாலை 5 மணி இடம்: காமராஜர் நகர் 4 தெரு மெயின் ரோடு சந்திப்பு, ஆவடி வரவேற்புரை: இ. தமிழ்மணி (ஆவடி மாநகர செயலாளர்) தலைமை: கோ.முருகன் (ஆவடி…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் திருநாகேசுவரம் ந.பசுபதி-சாரதாம்பாள் அவர்களின் வழித்தோன்றலும் தனபால்-தனலெட்சுமி அவர்களின் பெயர்த்தியும், செல்வம்-நந்தினி அவர்களின் மகளுமாகிய பெரியார் பிஞ்சு தமிழினியின் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.7.2023) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக ப.தனபால் வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!-…
சி.இராமாயி அம்மாள் மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
திருவண்ணாமலை, ஜூலை 2 - திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சி.மூர்த்தியின் தாயார் மறைந்த சி.இராமாயி அம்மாள் உடலுக்கு கழகத்தின் சார்பில் மாவட்ட கழகக் காப்பாளர் வேட் டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் 30.6.2023 அன்று கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தி, அவர்தம்…
