பணியின் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது: காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை 4 - பாதுகாப்புப் பணி மற்றும் சாலை களில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் அலை பேசியைப்…

Viduthalai

கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கு வசதிகள் – தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை,ஜூலை4-வாழ்நாள் சான்றுக்காக, வரக்கூடிய ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவ முதலுதவி, குடிநீர் வசதி களை ஏற்பாடு செய்து தர வேண்டு மென தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது.இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் க.விஜ…

Viduthalai

சென்னையில் 82 நியாய விலைக் கடைகளில் தக்காளி கிலோ ₹ 60க்கு கிடைக்கும்

அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்புசென்னை, ஜூலை 4- சென்னை யில் முதல் கட்டமாக 82 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரி-வித்துள்ளார்சென்னை தலைமைச் செய லகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நேற்று (3.7.2023) கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும்…

Viduthalai

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.100 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியது

சென்னை,ஜூலை4- தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நமக்கு நாமே திட்டத்தை இந்தாண்டுக்கு செயல்படுத்த ரூ.100 கோடி நிதி விடுவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் பா.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:-ஊரக வளர்ச்சித்துறை ஆணையர், 2023-2024ஆம் ஆண்டில் ‘நமக்குநாமே’…

Viduthalai

மணிப்பூர் கலவரம்: ஜூலை 11இல் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 4-  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று (3.6.2023) நடைபெற்றது. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன்…

Viduthalai

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமா? மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்

உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில்சென்னை, ஜூலை 4- விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிடும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ராஜா…

Viduthalai

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 மொழி என்பது நம்மைப் பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது!சென்னை, ஜூலை 3  மொழி என்பது நம்மைப் பொறுத்த வரையில் எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது. அந்த உணர்வோடுதான் நாம் கூடி இருக்கிறோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்3.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* கம்மத்தில், ராகுல் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.* தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் தலைமையில் பாஜக கூட்டணியில் சேர்ந்து…

Viduthalai

அண்ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா

மயிலாடுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக 1-7-2023 அன்று மாலை ஆறு மணியளவில் செம்பனார்கோயில் மேலமுக்கூட்டு அண்ணாசிலை அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா நடைபெற்றது. வைத்தீசுவரன்கோயில் நகர கழக தலைவர் வி.ஆர்.முத்தையன் தொடக்க…

Viduthalai

வளருது – வளருது – பா.ஜ.க. ‘நம்புங்கள்!’ கரூரில் பா.ஜ.க. மாநாட்டில் அண்ணாமலை உரை

நாவை சுழற்றுகிறார் அண்ணாமலைநாற்காலிகள் மட்டும் காலி!கரூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற அக்கட்சி யின் மாநாட்டில் போடப்பட்டிருந்த ஏராளமான இருக்கைகள் தொண் டர்கள் இன்றி காலியாக கிடந்தன. கரூரில் திருவள்ளுவர் விளை யாட்டு மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாற்றத்திற்கான…

Viduthalai