மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஜூன் 23இல் தொடங்குகிறது சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தகவல்

புதுக்கோட்டை, ஜூன் 12  ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க் கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். புதுக் கோட்டையில் நேற்று (11.6.2023)…

Viduthalai

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்குகிறார்களா? 14420 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 12  கழிவுநீர் தொட்டி களில் மனிதர்களை இறக்கினால் 14420 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலர் இறக்கின்றனர். அவ்வாறு இறப்பவர்களில்,…

Viduthalai

தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன் 12 ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் ‘நான் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை…

Viduthalai

அய்ந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இரண்டே ஆண்டுகளில்! : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

சேலம் ,ஜூன் 12 சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் 10.6.2023 அன்று  நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி னார்.  சேலத்தில் தங்கிய அவர் மாநகராட்சி சார்பில்…

Viduthalai

ஆளுநர் ‘தனி அரசியல் நடத்துவதை’ எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும்

 பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலை தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்லபல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி, ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலையே தவிர, தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல; ஆளுநர் பொறுப்பை…

Viduthalai

நடக்க இருப்பவை

 13.6.2023 செவ்வாய்க்கிழமைபொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் - தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம்  16ஆம் ஆண்டு விழா - வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு - முப்பெரும் விழாதஞ்சாவூர்: மாலை 5:00 மணி  இடம்: ந.பூபதி நினைவு…

Viduthalai

மறைவு

குமரிமாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர்  சிறந்த முறையில் குமரி மாவட்டத்தில் பெரியாரிய பணியில் தொண்டாற்றி வந்தவர் சோமு.பன்னீர்செல்வம்  (வயது 65) நேற்று (10.6.2023)  மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை, வேதாரண்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.6.2023

டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:👉தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே,எம்.பி.  பிரபுல் படேல் ஆகிய இருவரை சரத் பவார் நியமித்தார்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தமிழ்நாடு வரும் அமைச்சர் அமித்ஷா, கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்துள்ளோம் என்ற பட்டியலை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1002)

கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு, நான் தனித்து வாழ்ந்து கொள்ளுகிறேன் என்றால், அது சட்டப்படி குற்றமானால் - இதற்குப் பெயர் சுதந்திரமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கொலைகாரன் கோட்சேவைப் புகழ்வதா? ஒன்றிய அமைச்சர்மீது தேவை நடவடிக்கை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கருத்து

சென்னை, ஜூன் 11- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் 9.6.2023 அன்று பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாது ராம் கோட்சே இந்தியாவின் மரியா தைக்குரிய நபர்; அவர்…

Viduthalai

தமிழர் தலைவருடன் தேனிசை செல்லப்பா குடும்பத்தினர் சந்திப்பு

பாசறைவாணர் தேனிசைச் செல்லப்பா, தனது பேரன் ”பாவேந்தன் இளங்கோவன்” பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் திடலுக்கு குடும்பத்துடன் வருகை தந்து, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்தார். பாவேந்தன் இளங்கோவனுக்கு தமிழர்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை

சித்திரக்குடி சு.கிள்ளிவளவன் தனது சகோதரர் பழனிராஜனுடன் பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து,சால்வை அணிவித்து  பெரியார் உலகத்திற்கு ரூ.5,000  வழங்கினார். உடன் ரா.சு.சிவசுப்பிரமணியன். (பெரியார் திடல், 10.6.2023)

Viduthalai