நவீனமயமாகும் மருத்துவத் துறை

இன்றைய நவீன உலகானது பல்துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனால், எண்ணி லடங்கா சாதனைகள் உலகம் கண்டு வருகின்றது. அதன் நன்மை, தீமை இரண்டையும் கலந்தே உலக மக்கள் அனுபவித்து வருகின்றமையும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும்…

Viduthalai

கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கல்வி

மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அதற்கான வாய்ப்பு அமையாத சூழ்நிலையில், தாராளமாக `பாராமெடிக்கல்' எனப் படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம். சமீபகாலமாக ஏராளமான மாணவர்களின் கவ னத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் ‘சங்கப்பிள்ளை அன்பகம்’ – தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

முனைவர் வீ. அன்புராஜா - மு. செல்வி ஆகியோரின் புதிய இல்லமான 'சங்கப்பிள்ளை அன்பக'த்தையும்,  தந்தை பெரியார் மார்பளவு சிலையையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.  (கீழவாளாடி, 7.7.2023)

Viduthalai

ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டம் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு

இடாநகர், ஜூலை 10 அருணாசல பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு அக்கட்சிக் கூட்டணியில் என்பிபி…

Viduthalai

பா.ஜ.க.வின் மோசடி நாடகம் அம்பலம்

சிறுநீர் கழித்து இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் ‘நான் அவனில்லை' என்று ஒப்புகொண்டார்!போபால், ஜூலை 10 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்மீது சிறுநீர் கழித்தார், அதற்காக பரிகாரம் தேடும் வகையில் முதலமைச்சர் சிவராஜ்…

Viduthalai

நூலகத்திற்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார்

தமிழர் தலைவரின் வழிகாட்டுதலையொட்டி இல்லத்தில் கழகக் கொடியேற்றி, செடியை நட்டு, படிப்பதற்காக  அமைக்கப்பட்ட நூலகத்திற்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார்.

Viduthalai

நடவடிக்கை எடுக்குமா? தேசிய குழந்தைகள் நல உரிமை நல வாரியம்

மகாராட்டிர மாநிலத் தில் பா.ஜ.க. கூட்டணி யில் உள்ள அமைச்சர் அனில் பாட்டில் அவரது சொந்த ஊரான அமல நேர் சென்றார். சாலை நெடுகில் பூக்களைத் தூவி அவரை வரவேற்க பள்ளிமாணவிகள் வர வழைக்கப்பட்டனர். துலே என்ற அருகில் உள்ள பெரிய நகரில்…

Viduthalai

நாகையில் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு (திருமருகல் நத்தம்)

திருமருகல், ஜூலை 10 நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், நத்தம் சி.பி. கண்ணு நினைவரங்கில் 09.07.2023 நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களை பாராட்டிப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட் டனர்.பயிற்சியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த  ஆண்கள், பெண்கள் 130 மாணவர்கள்…

Viduthalai

திராவிட இயக்க எழுத்தாளர் க. திருநாவுக்கரசு இல்ல மணவிழா

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசுவின்  மகன் சிற்றரசு  - நினைவில் வாழும் தொழிற்சங்கத் தலைவர் வி.எம்.ஆர். சபாபதியின் பெயர்த்தி எழிலரசி ஆகியோரது மணவிழானை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.   திராவிடர் கழகத் தலைவர் கி.…

Viduthalai

மழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: உயிரிழப்பு 16

புதுடில்லி, ஜூலை 10 - டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று (9.7.2023) ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில்,…

Viduthalai