பெரியார் விடுக்கும் வினா! (1031)
இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண் ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின் றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு…
“சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்” வடலூரில் வள்ளலார் விழா-மக்கள் பெருந்திரள் மாநாடு
வடலூர், ஜூலை 10 - வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு பல் லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க சிறப்புடன் நடந்தது!வடலூர் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் "சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" என்ற முழக்கத்தோடு வள்ளலார் விழா - மக்கள்…
குடியரசுத் தலைவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளதுசென்னை, ஜூலை 10 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது குறித்தும், அரசமைப்புச் சட்ட மீறல்கள்…
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
வேலூர், ஜூலை 10 ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் நேற்று (9.7.2023) கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை எவ்வித தவறுகளுக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி
கோவை, ஜூலை 10 - குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கம் திட்டம் எவ்வித தவறுகளுக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கோவையில் செய் தியாளர்களிடம்…
வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
சென்னை, ஜூலை 10 - தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: வணிகர் நல வாரியத்திலுள்ள அலுவல் சாரா உறுப்பி னர்களின் பதவிக் காலம் 2011 ஆண்டுடன் நிறைவு பெற்ற தால், தங்களை வணிகர் நல…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்களின் சிறப்புக் கூட்டம்
திருச்சி, ஜூலை 10 - பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 30.06.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் பேராசிரியர் ச. இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.…
புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கு
ஆலங்குடி, ஜூலை 10 - புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே இனாம்கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (49). கார் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணசுந்தரிடம் கொடுத்த புகார் மனுவில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில்…
மாற்றுத்திறனாளிகளுக்குஇருசக்கர வாகனங்கள் அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, ஜூலை 10 - மயிலாப்பூர் சி.எஸ்.அய். செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக ரூ.25,05,000 (ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.83,500/)…
மருத்துவர்களுக்கான ‘நாள்’ உருவான கதை
உலகின் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாளை மருத்துவ நாளாக கடைப்பிடிக்கின்றன. அந்தந்த நாடுகளில் மருத்தவத்துக்காக தியாகம் செய்தவர்கள், அளப்பரிய சேவையாற்றியவர்களின் நினைவாக, மருத்துவ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.அதன்படி, நம் நாட்டில், ஜூலை, 1இல், மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பீகார் மாநிலம், பாட்னா அருகேயுள்ள,…
