உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்
புதுடில்லி, ஜூலை 13 2 புதிய நீதிபதிகள் தொடர்பான பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத்தலைவர் அவர்களை நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார் உச்சநீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதி களை நியமிக்க…
சென்னை பள்ளிக்கு அமெரிக்க ஆசிரியர்கள் வருகை கற்றல் கற்பித்தல் குறித்து உரையாடல்
சென்னை, ஜூலை 13 ஆசிரியர் பரிமாற்றங்கள் நிகழ்ச்சி மூலம் அமெரிக்காவை சேர்ந்த 3 ஆசிரியர்கள் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் கற்பித்தல்-கற்றல் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.அமெரிக்க அரசு 'புல்பிரைட் ஆசிரியர் பரிமாற்றங்கள்' என்ற நிகழ்ச்சியை…
ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்
அமலாக்கத் துறை தலைமை அதிகாரி - 3 ஆம் முறையாக பதவி நீடிப்பு - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான குட்டு!‘‘வணிகர் மீதான குற்ற வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கும்!''ஒன்றிய அரசின் இம்முடிவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!மாநில அரசு உரிமைப் பறிப்பு…
நடக்க இருப்பவை
13.7.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ⭐ தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி) …
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 14.7.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணிஇடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னைவரவேற்புரை: நா.பார்த்திபன்(வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்)தலைமை:ச.பிரின்சு என்னாரெசு பெரியார்(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)தொடக்கவுரை:மு.சண்முகப்பிரியன்(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) முன்னிலை: வழக்குரைஞர் துரை.அருண் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மணிதுரை (தென்சென்னை…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார்கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2023 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத்…
எழுத்தாளர் தமிழ்மறையான் மறைந்தாரே!
புத்தர் அறிவுலகம் தோழர் எழுத்தாளர் தமிழ்மறையான் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பெரிதும் வருந்து கிறோம். புத்தர், வள்ளுவர், அம்பேத்கர், பெரியார் ஆகி யோரின் கொள்கைகளைப் பரப்பப் பெரிதும் முனைப்புடன் உழைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராட்டம், எழுத்து, பேச்சு என்று…
பொது சிவில் சட்டம் பற்றி ஆய்வு செய்ய மேனாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் குழு – காங்கிரஸ் அறிவிப்பு
புதுடில்லி ஜூலை 12 பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்க, மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை யில் 8 தலைவர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத் துள்ளார். மத்தியப் பிரதேசம் போபால் நகரில், கடந்த மாதம்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இல. மேகநாதன், மன்னை நகர் மன்றத் தலைவர் த. சோழராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்
வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணவிழாவை நடத்தி வைத்தார்
மன்னார்குடி வட்டம், நெருஞ்சனக்குடி கிராமம் ச.செல்வதுரை - பானுமதி இணையரின் மகன் முகிலன் செல்வதுரை - ஒரத்தநாடு வட்டம், கண்ணத்தங்குடி மேலையூர் சி. பிரபாகர் - திலகவதி இணையரின் மகள் ஆனந்தி பிரபாகர் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர்…
