மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்
திரிணாமுல் காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றிகொல்கத்தா, ஜூலை 13 மேற்கு வங்காளத்தில் பயங்கர வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கா ளத்தில்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – கருத்தரங்கம்
தூத்துக்குடி, ஜூலை 13 - தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகப் புதிய அமைப்பின் சார்பிலான கருத்தரங்கம் 8.7.2023 அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி, பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் ச.வெங்கட்ராமன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் அனைவரையும்…
கோட்டூர் வீ. பாலசுப்பிரமணியன் – ருக்மணி அம்மாள் கலையரங்கம் திறப்பு விழா
கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வீ. பாலசுப்பிரமணியன் - ருக்குமணி அம்மாள் ஆகியோரின் நினைவாக வி.பி.ஆர். கல்வி அறக்கட்டளையின் சார்பில் அவரது குடும்பத்தினர் இணைந்து 4,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.…
கோதுமை, துவரம் பருப்பு – தமிழ்நாட்டுக்கு தேவை பத்தாயிரம் டன் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஜூலை 13 - தமிழ்நாட்டுக்கு பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் துவரம் பருப்பு தேவை என்று ஒன்றிய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் வருமாறு:-உணவு பொருள் பண வீக்கத்தில்…
பாராட்டு
குமரி மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மத மற்றவர் என்று சான்றிதழ் பெற்ற தோழருக்கு மாவட்ட கழகம் பாராட்டுகள் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பரக்குன்று பகுதியைச் சேர்ந்த தந்தைபெரியார் பற்றாளர் தோழர் த. அருள்குமார் விளவங்கோடு வட்டாட்சியரிடம் இருந்து ஜாதி, மதம்…
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 14.7.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணிஇடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னைவரவேற்புரை: நா.பார்த்திபன்(வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்)தலைமை:ச.பிரின்சு என்னாரெசு பெரியார்(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)தொடக்கவுரை:மு.சண்முகப்பிரியன்(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) முன்னிலை: வழக்குரைஞர் துரை.அருண் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மணிதுரை (தென்சென்னை மாவட்ட இளைஞரணி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉பொது சிவில் சட்டம், ஹிந்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஏ.அய்.எம்.அய்.எம். கட்சி ஓவைசி கருத்து.👉பெங்களூருவில் நடக்க உள்ள 2ஆவது ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 24 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.…
அமலாக்கத் துறை இயக்குநர் பதவிக் காலம் மூன்று முறை நீட்டிக்கப்படுவதா? உச்ச நீதிமன்றம் ரத்து
புதுடில்லி, ஜூலை 13- அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா வுக்கு வழங்கப்பட்ட பணி நீட் டிப்பை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.ஒன்றிய அமலாக்கத்துறை இயக்கு நராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018ஆ-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு கால பதவிக்காலம்…
பெரியார் விடுக்கும் வினா! (1034)
தீண்டாதவர்கள் கிருத்துவ மதம் மாறுவது என்பது குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளுவதேயாகும். கிருத்துவ மதத்தால் தீண் டாமை ஒழியுமா? அம்மதத்தில் இன்றும் தீண்டாத வர்கள் உள்ளனரா? இல்லையா? தீயர்கள் கிருத்துவர்களானால் தீயர் என்கின்ற பெயர் சற்று நீளுமே ஒழிய அதாவது…
இந்து சமய அறநிலையத்துறை வசம் விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை!
விழுப்புரம், ஜூலை 13- விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள வள்ளலார் அருள் மாளி கையை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கையகப்படுத்தினர். விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சமரச சுத்த சன்மார்க்க…
