குரூப்-4 பணிக்கான கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, ஜூலை 14 - தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிகபட்சமாக 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணிக்காக சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்…
மேயர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூலை 14 - மேயர்கள், நக ராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயி ரமும், நகராட்சி…
கோவில் பிரவேசம்
19.08.1928- குடிஅரசிலிருந்து... தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது…
பள்ளிக்கூடத்தில் புராண பாடம் – சித்திரபுத்திரன்
08.04.1928- குடிஅரசிலிருந்து....உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி…
வடநாட்டுக் கடவுள்கள்
02.09.1928 - குடிஅரசிலிருந்துகடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக் கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான புண்ணிய பூமிகளான காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத் திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று…
மன்னார்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
‘‘அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரே வெளியேறு!'' என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்குவோம்!மன்னார்குடி, ஜூலை 13 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடு ஆட்சியின் செயல்பாடு களுக்குக் குந்தகம், முட்டுக்கட்டை போடும் வகையிலும் நாளும் செயல்பட்டுவரும் ''தமிழ்நாடு ஆளுநரே வெளியேறு!'' என்ற மக்கள்…
தமிழர் தலைவரை வரவேற்ற தோழர்களும், இயக்கத்தில் இணைந்த இளைஞரணியினரும்!
கீழவாளாடி கிராமத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்ற தோழர்களும், இயக்கத்தில் இணைந்த இளைஞரணியினரும்! (8.7.2023)
மதுரையில் ஜூலை 15இல் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்மதுரை, ஜூலை 13 கலைஞர் நூற்றாண்டு விழா 3.6.2023 அன்று தொடங்கி நாடெங்கும் பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைத்தவர் கலைஞர். அடுத்து வந்த…
இதுதான் இந்துத்துவா!
முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர் இறைச்சி விற்கக் கூடாதாம்புதுடில்லி, ஜூலை 13 நாட்டின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட் டோர்கள் இறைச்சி விற்கக்கூடாது என்ற பிரச்சாரத் துடன் இந்துத்துவா கும்பல்கள் கடைகளை இழுத்து மூடிவரு கின்றனர். மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள்,…
