டேராடூனில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு – நீட் எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

டெராடூன், ஜூலை 14 - நீட் தேர்வு விலக்கு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி உள்பட தமிழ்நாடு 14 கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வைக்க உள் ளார். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இன்று (14.7.2023) நடைபெறும்…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புலம்பல்!

கோவை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் "இந்தியக் குடும்பங்கள் ஹிந்துமதத்தின் மகிமையைப்புரிந்து கொள்ளவேண்டும், மத மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் முனைப்போடு வெளியே வர வேண்டும். அப்போதுதான் நம் ஹிந்துமதம் காப்பாற்றப்படும்" என்று கூறியுள்ளார். கோவையில் சிங்காநல்லூர் காமாட்சிபுரி…

Viduthalai

‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு தள்ளிவைப்பு

 புதுடில்லி, ஜூலை 14 - இளநிலை மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலையில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 'பி.ஜி. நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு…

Viduthalai

நம்பிக்கை

சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமாயிருப்பதனாலேயே அவற்றை நாம் நம்பி வருகிறோம். பொது ஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல…

Viduthalai

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 14 - மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு…

Viduthalai

அய்ந்தாம் வேதத்தினை பாடம் எழுதிய நாமதாரி சதுர்வேதி என்ற கிரிமினல் சாமியார்!

*‘‘ஊசி மிளகாய்’’இன்றைய (14.7.2023) 'தினமலர்' நாளேட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு முக்கிய செய்தியை அப்படியே தருகிறோம் - படியுங்கள்."தேடப்படும் குற்றவாளியாக சதுர்வேதி சாமியார் அறிவிப்புசென்னை, ஜூலை 14-  பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதுர்வேதி சாமியார், வரும்,…

Viduthalai

பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சம் பேர் கருத்து

 புதுடில்லி, ஜூலை 14 - திருமணம், விவாகரத்து, வாழ்வூதியம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.பொது…

Viduthalai

கூடுவாஞ்சேரியில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி

சென்னை, ஜூலை 14 - பணிபுரியும் மகளிர் விடுதி களின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சியில் 5 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரம்…

Viduthalai

போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் – தற்காலிக ஏற்பாடுதான் அமைச்சர் சா.சி.சிவசங்கர் உறுதி

சென்னை, ஜூலை 14 - சென்னை பல்லவன் சாலையில் உள்ள ஒன்றிய பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு விரைவு போகுவரத்து கழ கத்தில், குருதிகொடை முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத் தார். மேலும், அரசு விரைவுப்…

Viduthalai

ரூபாய் 50 கோடியில் தீவுத்திடல் புதுப்பொலிவு பெறுகிறது

சென்னை ஜூலை 14 - சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.50 கோடி மதிப்பில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப் புற பொதுச் சதுக்கம் அமைப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி…

Viduthalai