BUDDHIST FRATERNITY COUNCIL அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர்

BUDDHIST FRATERNITY COUNCIL  அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, ஆறு தென் மாநிலங்கள் வழியாக 1.10.2023 முதல் 21.10.2023 வரை ”அசோகர், அம்பேத்கர் தம்ம…

Viduthalai

டில்லி பாஜக தலைமை கூறினால் மட்டுமே பதவிவிலகுவேன் மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பைரேன்சிங் பிடிவாதம்!

இம்பால், ஜூலை 29- மணிப்பூரில் இன வன்முறைகள் தொடரும் நிலை யில் தாம் முதலமைச்சர் பதவியி லிருந்து விலகமுடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங் (பிரேன் சிங்). மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களி டையே…

Viduthalai

சிவப்பு டைரி அல்ல, சிவப்பு சிலிண்டர் குறித்து பேசுங்கள் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதிலடி!

ஜெய்ப்பூர், ஜூலை 29- சிவப்பு டைரி இல்லை, சிவப்பு சிலிண்டரைப் (சமையல் எரிவாயு விலை) பற்றி பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல மைச்சர் அசோக் கெலாட் பதிலடி கொடுத்தார்.ராஜஸ்தானில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற…

Viduthalai

லண்டன் வரை நாறுகிறது!

லண்டன், ஜூலை 29- பிரிட்டனை மய்யமாகக் கொண்டு செயல்ப டும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர். அமைதி வழிப் பேரணியை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் குழுவினர் முகக் கவசம் அணிந்து…

Viduthalai

6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா- 2023 (28.07.2023 முதல் 06.08.2023 வரை)

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 79 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாண வர்களும், பொது மக்களும் நமது…

Viduthalai

க.மீ.சேது அம்மாள் மறைவு – இறுதி மரியாதை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் சட்ட மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர்  க. மீனாட்சி சுந்தரத்தின் துணைவியாரும், நாகை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் க. மீ. செல்வகுமாரின் தாயாரு மாகிய க.மீ.சேது அம்மாள்  மறைவுற்றார் என்பதை அறிவிக்க…

Viduthalai

புதிய நூல்கள் வரப்பெற்றோம்

1. நாங்கள் நாத்திகரானோம் - தமிழாக்கம் கலசம் (நாத்திக மேதை கோராவின் தன் வரலாறு)2. அறிவியல் அறிவோம் - தொகுப்பு கி.கதிரவன்3. திருக்குறள் மூலமும் உரையும் - உரையாசிரியர் பரிமேலழகர் (2 படிகள்)4. The Plague - Albert camus5. Professional…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1050)

வெள்ளையன் ஆட்சியே நமக்கு வேண்டாம் என்று ஆன பின்பு வடநாட்டு வெள்ளையன் - காட்டுமிராண்டி - மூடநம்பிக்கைக் களஞ்சியம் - இந்து மதக்காரனான வடநாட்டான் - அதுவும் பச்சைப் பார்ப்பன அடிமை ஆட்சி நமக்கு எதற்காக இருக்க வேண்டும்?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

ச.சூரியகலா அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு

வேலூர், ஜூலை 29- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் ஆர்.நரசிம்மன் மருமக ளும், வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் இணையருமான ச.சூரியகலா உடல் நலமின்றி 12.7.2023 அன்று காலமானார். அன்றே எவ்வித சடங்குமின்றி உடல் அடக்கம்…

Viduthalai