மற்றுத்திறனாளிகளுக்கான…

 மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு பணியில் சேர கண்டறியப்பட்டுள்ள காலப் பணியிடங்களை விரைந்து  நிரப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல்.

Viduthalai

தனித்தேர்வு

எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 31ஆம் தேதி முதல் தங்களுக்கான அனுமதி சீட்டுகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Viduthalai

பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்டில் இருந்து 7 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

சென்னை, ஜூலை 30 - விண்ணில் செலுத்தப்பட்ட 23 நிமிடங்களுக்குள் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டில் இருந்த 7 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தின் முதல்…

Viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ? அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் ஆறு பேர் பலி

நாசிக், ஜூலை 30 - இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய பயங்கர விபத்தில் "அமர்நாத் யாத்திரை" சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். ஹிங்கோலியை சேர்ந்த பக்தர்கள் குழு அமர்நாத் யாத்திரை சென்று…

Viduthalai

சொத்துப் பதிவுகளுக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது சிறையிலேயே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 30 - சொத்து பதிவுகளுக்காக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு கைதிகள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், இதற்காக கைதிக்கு பரோல் வழங்க முடியாது என் றும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் உசிலம் பட்டியைச் சேர்ந்த ராஜேசுவரி, மதுரை உயர்நீதிமன்றத்தில்…

Viduthalai

தேர்தலை குறி வைத்து பிஜேபி நிர்வாகிகள் மாற்றம்

புதுடில்லி, ஜூலை 30 - மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களை குறிவைத்து பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின ரான காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி மற்றும் 2 முஸ்லிம்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

டாக்டர் கே.சூர்யா அறக்கட்டளை ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை, ஜூலை 30 - சென்னை சேத்துப்பட்டில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல் வர் எம்.கே.கருப்பையா வின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014-ஆம் ஆண்டு…

Viduthalai

மலேசியாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு

ஜொகூர் மாநிலத்தில் பெலப தோட்டம், புக்கிட் சேரம்பங் தோட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு "தவறின்றி தமிழ் எழுத" என்ற நூல்களும், டாக்டர் கி.வீரமணியின் வாழ்வியல் சிநதனைகள் நூல்களையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். …

Viduthalai

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்க வேண்டும் தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஜூலை 30 - தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணிகளை தமிழர்க ளுக்கு வழங்க வேண்டும் என்று திமுக இளைஞரணி கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில,…

Viduthalai

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் நினைவு நாள் கருத்தரங்கு சமுதாய வளர்ச்சியில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு

வல்லம், ஜூலை 30 - அணுவியல் விஞ்ஞானி, மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் நினைவுகள் நிகழ்ச்சிகளை வல்லம் - பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தில் உணர்ச்சிப்பூர்வமாக நடை பெற்றன.பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தின்…

Viduthalai