எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்விக்கு அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூலை 31- எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும்…
வாழ்க்கை முறை மாற்றங்களினால் இரைப்பை அலர்ஜி அதிகரிப்பு
சென்னை, ஜூலை 31- வாழ்க்கை முறை மாற்றத்தால் ஜீரண மண் டல பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மேம்பட வேண்டும் என் றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.நாராயண சாமி தெரிவித்தார்.சென்னையில் மெடிந்தியா மருத்துவமனை…
தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன முழக்கம்!
இளைஞர்களே, கொள்கை வீரராவீர் -பகை கக்கும் எதிரிகளை வீழ்த்துவீர்!சென்னை, ஜூலை 30 - கழக இளைஞர்கள் கொள்கை உள்ளம் படைத்தவர்களாக உருவாகவேண்டும் - பகை கக்கும் எதிரிகளை வீழ்த்தவேண்டும் என்றார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.தி.மு.கழக இளைஞரணி மாவட்ட -…
கழகக் களத்தில்…!
1.8.2023 செவ்வாய்க்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்சென்னை: மாலை 6.00 மணி ⭐ இடம்: ஆர்.ஆர். நகர் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: முனைவர் கி.சவுந்தர்ராஜன் (புதிய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉‘இந்தியா’ கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி உள்ளிட்டோர், மணிப்பூரில் நேரில் கள ஆய்வு. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர்.👉பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணய்யா, எம்.பி.யை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர…
பெரியார் விடுக்கும் வினா! (1051)
ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும், அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும், அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி என்பது அவசியமானதல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
அதிகார பேராசையால் பெண்களின் மதிப்பு மற்றும் நாட்டின் சுயமரியாதையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது! குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 30 - மணிப்பூரில் கடந்த மே 4ஆம் தேதி இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர் வாணமாக அழைத்து சென்றது, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், பில்கிஸ் பானு…
‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!
புதுடில்லி, ஜூலை30 - நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377இன் கீழ், ‘நெக்ஸ்ட்’ தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் தெரிவித்து இருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையத்தின் முரண்பட்ட தகவல்களால் தேசிய வெளியேறும் தேர்வில்…
ரூ.177 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 30 - தஞ்சாவூர் மாவட்டம் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூபாய் 1.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (30.07.2023) திறந்து வைத்தார்.ஒரத்தநாடு…
