நிதி நெருக்கடியில் அய்.நா.

ஜெனீவா, ஜூலை 31- உலக உணவு திட்டத்தின் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரண மாக  உலகளவில் லட்சக் கணக்கானோர் உணவு உதவிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத் துக்கு அய்.நா. தள்ளப் பட்டுள்ளது.உள்நாட்டு போர், பொருளாதார நெருக் கடி, பருவநிலை மாற்றம்…

Viduthalai

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு அழைப்பு

 செங்கல்பட்டு, ஜூலை 31- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18…

Viduthalai

தி.மு.க.மீது சேற்றை வாரி இறைப்பதா? அமித்ஷாவிற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

ராணிப்பேட்டை, ஜூலை 31- ஊழல் மிகுந்த கட்சி என்ற அமித்ஷாவின் கருத்து தி.மு.க. மீது சேற்றை வாரி இறைப் பது போல் உள் ளது என்று அமைச் சர் துரைமுருகன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில்,…

Viduthalai

இளநீர் மருத்துவ குணங்கள்

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட் டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.* இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு…

Viduthalai

மனச்சோர்வை போக்கும் வழிமுறைகள்

 மனம் அமைதியாக இருக்கும் போது சிந்திப்பதற்கும், அதீதமாக உணர்ச்சிவசப் படும் போது சிந்திப்பதற்கும், நிறைய வேறுப் பாடுகள் இருக்கின்றன. ஒரு சண்டையின் போது கோபத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்றெல்லாம் கட்டுப் படுத்த முடியாமல் போகிறதல்லவா? கொஞ்ச நேரம்…

Viduthalai

வைட்டமின் பி12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்

வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலானோருக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நோயாளிகளி டையே இந்த குறைபாட்டை கண்டறிவதிலும் சிகிச்சை அளிப் பதிலும் பல சமயங்களில் மருத்துவர்களே தவறிவிடுகின்றனர். அன்றாட உணவில் வைட்டமின் பி12-அய் நமக்கு வழங்கும் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம்.ஆனால், தினந்தோறும் மனிதர்களுக்கு…

Viduthalai

கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

புதுக்கோட்டை, ஜூலை 31- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் ஒரு நாள் பெரியார் பயிற்சிப் பட்டறை நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நே.வீரமணி அனைவரையும் வரவேற்றார்.பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப்…

Viduthalai

சிங்கப்பூரில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணிக்கு விருந்தோம்பல்

 உறவு என்றால் எனக்கு கொள்கை உறவுதான் முதலில் முக்கியம்மலேசியா, ஜூலை 31 மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு சிங்கப்பூர் வழியாக சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி  அவர்களுக்கு “விருந்தோம்பல்” நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த 19 ஜூலை 2023…

Viduthalai

அசாம் பிஜேபி முதலமைச்சர் கக்கும் விஷம்! அவரவர் மதத்திற்குள் மண உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டுமாம்

அசாம், ஜூலை  31 - மதம் கடந்த காதல் திருமணங்களால்தான் சமூகத்தின் அமைதி குலைவதாக அசாம் மாநி லத்தைச் சேர்ந்த பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். அவரவர் அவரவரது மதத்திற் குள் மண உறவுகளை வைத்துக் கொண்டால் பிரச்சனை…

Viduthalai

பி.ஜே.பி.க்கு எதிராக தகவல்கள் வரக் கூடாதா?

புதுடில்லி, ஜூலை 31   மக்கள் நலத் திட்டங்களை முறையாக நிறைவேற் றுவதில்  புள்ளி விவரங்களின் பங்கு  மிக முக்கியமானதாகும். புள்ளி விவ ரங்கள் அடிப்படையிலேயே வளர்ச்சியில் உள்ள இடை வெளியைக் கண்டறிந்து முறைப்படி  திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.…

Viduthalai