‘தகைசால் தமிழர்’ விருது பெறும் ஆசிரியரைப் பாராட்டி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப்பதிவு!

சென்னை, ஆக. 2- தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் பெரும் பங்காற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தகைசால் தமிழர்” விருது வழங்கி சிறப்பிப்பார்கள் என, தமிழ்நாடு…

Viduthalai

‘‘தகைசால் தமிழர்” விருது தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழர் தலைவர் நன்றி!சென்னை, ஆக.1 திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக, ''தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட தமிழர் தலைவர், இன்று (1.8.2023)…

Viduthalai

புலவர் நன்னன் அவர்களுடைய எழுத்துகள் நமக்கு ஆயுதங்கள்!

திராவிடம் காலத்தை வென்றது - அதற்குரிய அறிவாயுதங்களைத் தந்தவர்தான் நூற்றாண்டு விழா நாயகர்!புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஆக.1 ‘‘திராவிடம் காலத்தை வென்றது - அதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதாரப்பூர்வமான அறிவாயுதங்களைத் தந்தவர்தான் நம்முடைய…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது!

சுதந்திரதின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்சென்னை, ஆக.1 "தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி. வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப் படும் என்றும்…

Viduthalai

ஓசூரில் மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் – மனிதச் சங்கிலி போராட்டம்

ஒசூர், ஆக. 1- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக மக்கள் கூட்டமைப்பு அமைப் பினர் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய மாநில பிஜேபி அரசுகளை கண்டிக்கும் விதமாக மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற…

Viduthalai

தென்சென்னை மயிலை பல்லக்கு மான்யம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

மயிலை, ஆக. 1- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மயிலாப்பூர் இளைஞர் அணி சார்பில் "வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு" தெருமுனைப் பிரச்சார கூட்டம் 28.7.2023 மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர் பகுதி…

Viduthalai

வடகாடு கிராமத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, கழகப் பொதுக்கூட்டம்

வடகாடு, ஆக. 1- வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்டம், அறந் தாங்கி கழக மாவட்டம் வடகாட்டில் 3.7.2023 அன்று மாலையில் எழுச் சியோடு நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் க. மாரிமுத்து தலைமை ஏற்க,…

Viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்த சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

சென்னை, ஆக. 1- சோழிங்க நல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத் தூரில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆனந்தன் அலுவலகத் தில் 30.07.2023 ஞாயிறு முற்பகல் 11.00 மணியள வில், நடைபெற்றது.சோழிங்கநல்லூர்  மாவட்டத்…

Viduthalai

தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது

 30.07.2023 அன்று திருச்சி தமிழ்ச் சங்க மன்றத்தில் நடைபெற்ற உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை பன்னாட்டு அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது வழங்கி சிறப்பித்துள்ளனர். விருது பெற்ற பா.நரேந்திரனுக்கு…

Viduthalai

ஆவடி மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் – கலந்துரையாடலில் முடிவு

ஆவடி, ஆக. 1- ஆவடி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் மாதாந் திர கலந்துரையாடல் கூட்டம் 30.7.-2023 ஞாயிற் றுக்கிழமை காலை 11-00 மணிக்கு  ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு முன்னி லையில் திருநின்றவூர் நகர இளைஞரணி…

Viduthalai