ஆகஸ்ட் 11-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

புதுடில்லி, ஆக.3  காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-ஆவது கூட்டம் வருகிற வரும் 11ஆ-‍ம் தேதி டில்லியில் நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.  கருநாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும்…

Viduthalai

தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண் மேஜர் முதலமைச்சர் வாழ்த்து

சென்னை,ஆக.3 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்!மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா…

Viduthalai

ஊரக வளர்ச்சி அலுவலர் பயன்பாட்டுக்கு புதிய வாகனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக. 3 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ரூ.23.84 கோடி செலவில் வாங்கப்பட்ட 253 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (2.8.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளர்ச்சி…

Viduthalai

புதிய கார் – தமிழர் தலைவர் வாழ்த்து

கடவுள் மறுப்பாளர்களாக விளங்க கூடிய கழகத் தோழர்கள் வளர்ச்சியைக் கண்டு என்றைக்கும் தமிழர் தலைவர் மகிழ்ச்சியடைவார். ராஜபாளையம் மாவட்டக் கழக பொறுப்பாளர்  கோவிந்தன்  புதியதாக கார் வாங்கியதை தலைமைக் கழக அமைப்பாளர்  இல. திருப்பதி  தமிழர் தலைவரிடம் எடுத்துக் கூறினார். தமிழர்…

Viduthalai

திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சரை அழைத்து கலைஞர் நூற்றாண்டு விழா – தஞ்சையில்! தகைசால் தமிழருக்குத் தஞ்சையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பாராட்டு

பல்கலைக் கழக  நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று (2.8.2023) காலை திருச்சி தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய தமிழர் தலைவருக்கு "டிரம்ஸ்" முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது! திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக…

Viduthalai

சமூக நோய்க் கிருமிகள் இருக்கின்ற வரையில் தொடரவேண்டியது பெரியார் பணி! ‘நியூஸ் 18′ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

 ‘‘தகைசால் தமிழர்'' விருது தனிப்பட்ட வீரமணிக்காக வழங்கப்பட்ட விருதல்ல; தந்தை பெரியாருக்கும், அவருடைய லட்சியத்திற்கும், தொண்டர்களுக்கும் தரப்பட்ட விருது!சென்னை, ஆக.2  எப்படி அறிவியலில், மருத்துவயி யலில் நோய்க் கிருமிகள் உள்ளவரையில் மருத்துவம் தொடரவேண்டுமோ - அதுபோலத்தான், பெரியார் பணி என்பது, அது சமூக…

Viduthalai

தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம்

மதுரை, ஆக. 2 -  தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, அகில இந்திய பல்கலைக் கழகம், கல்லூரி ஆசிரியர் அமைப்பு களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் பல்வேறு கல்லூரிகளில் நேற்று (1.8.2023) போராட்டம் நடந்தது.மதுரை…

Viduthalai

மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 8ஆம் தேதி விவாதம்

புதுடில்லி, ஆக. 2 - பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர் மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி தொடங்கும் என்றும், 10ஆ-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்…

Viduthalai

மகாராட்டிராவில் பாலக் கட்டுமானம் சரிந்து விபத்து தமிழர் உட்பட 20 பேர் உயிரிழப்பு

மும்பை, ஆக. 2- மகாராட்டிரா வில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் சரிந்து 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மகாராட்டிர தலைநகர் மும்பை யில் இருந்து நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்…

Viduthalai

மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

 மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள்மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்சென்னை, ஆக. 2- மணிப்பூரில் வன் முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள…

Viduthalai