தந்தை பெரியார் சிலையுடன் ஆவடி பெரியவர் ராஜேந்திரன்
சென்னை- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தகக் கடையில் (அரங்கு எண் தி-18). அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையுடன் ஆவடி பெரியவர் ராஜேந்திரன்
சட்டமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்த ஆளுநர் ரவி திட்டமிட்டு செயல்பட்டார்
- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு!சென்னை, ஜன.11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை உரையில் அரசு எழுதிக்கொடுத்த குறிப்புகளை வாசிக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…
கடந்தாண்டு ரூ.12.7 கோடி போதை பொருட்கள் பறிமுதல் – காவல்துறை அறிவிப்பு
சென்னை, ஜன. 11- சென்னையில் கடந்தாண்டு ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2021இல் 438 வழக்குகள் பதிவு, 2022ல் 670 வழக்கு பதிவு, 1022 பேர்…
சட்டப் பேரவையில் இன்று
நான் ஓடி, ஒளிய மாட்டேன் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்- எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்சென்னை, ஜன. 11- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (11.-1.-2023) எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விருகம்பாக்கம் சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…
திராவிட மாடல் அரசின் சாதனை
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318 கோடி ரூபாய் இழப்பீடு- முதலமைச்சர் வழங்கினார்சென்னை, ஜன. 11- பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016_-2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020_-2021ஆம்…
ஆளுநர் ரவி குறித்து புகார் செய்ய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு
சென்னை, ஜன. 11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிப் பதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க தி.மு.க. தரப்பில் முடிவெ டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் டில்லி புறப்பட்டுச் சென்றனர்.டில்லியில் குடியரசுத் தலைவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
11.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் களைக் கொண்டு பிரச்சினையை உருவாக்கும் மோடி அரசின் திட்டம், ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்கிறது தலையங்க செய்தி.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* முஸ்லிம்கள் பயப்பட ஒன்றுமில்லை, ஆனால் அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை கைவிட வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.…
பெரியார் விடுக்கும் வினா! (881)
நமது நாடு யானைக்குக் கோவணம் கட்டினாற் போல பல நாடுகள் சேர்ந்த ஒரு நாடாக உள்ளது. ஆட்சியும் பலவீனமான நிலையிலேதான் அமைகின்றன. இந்த நிலையில் நமது மக்களுக்கு யோக்கியதை எப்படி வரும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
செய்திச் சுருக்கம்
இயக்கம்தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு போக்கு வரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1.50 லட்சம் பயணிகள் முன் பதிவு செய்துள்ளார்.மானியம்வேளாண் துறை மூலம் 5 ஆயிரம்…
14.1.2023 சனிக்கிழமை கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர்: மதியம் 2.30 மணிக்கு * இடம்: முத்து லாடம் பட்டி கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி இல்லம் * சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர்அணி தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * பொருள்: தமிழர்…