இன்றோடு முடிவுற்றது நாடாளுமன்ற கூட்டத்தொடர்
புதுடில்லி, ஆக .11 மிகவும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பியதால் அவை பெருமளவில் முடங்கியது. குறிப்பாக பெகாசஸ் உளவு விவகாரம், மணிப்பூர் விவகாரம்,…
புத்தாக்கமான மருத்துவ தொழில் நுட்பத்தில் முதியவருக்கு சிக்கலான மகாதமனி, இதய அறுவை சிகிச்சைகள்
சென்னை, ஆக.11 சென்னை - வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள அய்.சி.ஏ.டி. நிறுவன மருத்துவர்கள் குழு, 66 வயது அமெரிக்க வாழ் - இந்திய முதியவருக்கு இதயம் சார்ந்த அரிய காரணத் தால் ஏற்பட்ட குரல் கரகரப்பு, மூச்சு விடுவதில் சிரமம்…
தமிழ்நாடு அமைச்சர்கள் நால்வர் மீதான தேர்தல் வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஆக.11 தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப்பன், ரகுபதி ஆகியோர் மீதான வழக் குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூ ரில், 2019 மக்களவை தேர் தலில் வேட்பு மனு…
இந்தியாவிலேயே முதல் முதலாக பெண் சிறைக் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் நிலையம்
சட்டத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்திருவள்ளூர், ஆக.11 புழல் பெண்கள் தனிச் சிறை அருகே, இந்தியா விலேயே பெண் சிறை வாசிகளால் நிர்வகிக்கப் படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். சென்னை, புழல் பெண்கள்…
அரசுப்பள்ளி வளர்ச்சி குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விவாதியுங்கள் : தமிழ்நாடு அரசு
சென்னை, ஆக.11 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் சமீபத்தில் நடைபெற்ற…
தமிழ்நாட்டில் குரூப் 1 பதவிக்கான முதன்மைத் தேர்வு தொடக்கம்
சென்னை, ஆக 11 குரூப் 1 முதன்மைத் தேர்வு நேற்று (10.8.2023) தொடங் கியது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பி எஸ்சி) நடத்தும் போட் டித் தேர்வுகள் மூலம்…
தொழில் புரிவதற்கான உகந்த இடம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் – புதிதாக ரூபாய் 515 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புசென்னை ஆக 11 சென்னையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற் றும் வர்த்தகத்துறை சார்பில் நடை பெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-க்கான முன்னோட்ட அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இலச்சினை…
மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்! (2)
மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்! (2)"மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள் பல உள்ளன.அதில் ஒன்று போதிய அளவுக்கு மூளைக்கு சில மணி நேர ஓய்வு இடைவெளியை போதிய தூக்கத்தின் மூலம் தருவது - அதன் விலங்குகளை அப்புறப்படுத்தி சுதந்திரமாக அது இளைப்பாறிக் கொள்ள நமக்குப்…
முடிவில்லாமல் தொடரும் கொடூரம்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களது ஆசனவாயில் பச்சை மிளகாயைத் திணித்து அச்சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம். மனுதர்மப் படியான இந்த ஹிந்து இந்தியாவில் நடந்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் சோளக்கதிர்களை வயலில் இருந்து திருடினார்கள்…
பகுத்தறிவே பொதுவுடைமை
உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)
