து.ராஜா சகோதரர் கண்ணதாசன் மறைவு – இரா.முத்தரசன் இரங்கல்
சென்னை,ஜன.22- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜாவின் சகோதரரும், வேலூர் மாவட்டம், சித்தாத் தூர் ஊராட்சியின் மேனாள் தலைவருமான து.கண்ணதாசன் (வயது 62) 21.01.2023…
“பெரியார் விருது”
தமிழ்நாடு அரசின் "பெரியார் விருது"க்கு தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மயிலாடுதுறை பகுதி தோழர்களும், அனைத்துக் கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.…
தந்தை பெரியாரும் சேகுவேராவும்
பிரின்சு என்னாரெசு பெரியார்“இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?”…
‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா
‘விடுதலை' நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சிற்பி. சீனிவாசன், சி. ஜெயன் ஆகியோர் வழங்கினர்.
நன்கொடை
21.1.2023 அன்று வழக்குரைஞர் சு.குமாரதேவன் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் - பெரியார் புத்தகம் நிலையத்திற்கு வருகை தந்தார். படிப்பகம் சிறப்பாக செயல்படுவதைப் பாராட்டி படிப்பகக் காப்பாளர் அ.மு.ராஜாவிடம் ரூ.1000 நன்கொடை வழங்கி ஊக்கபடுத்தினார்! வழக்குரைஞர் சு.குமாரதேவன் உடன் வருகை…
விடுதலை ஓராண்டு சந்தா
தமிழக அரசின் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்ற பேராசிரியர் விழுப்புரம் த. பழமலய் அவரின் வாழ்வினையர் உமா ஆகியோர் விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000த்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் இடம் அளித்தனர்
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
22.1.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் நேதாஜியின் மதச்சார் பின்மை இலட்சியமும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவ தில்லை. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள் என நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை ஜனவரி 23ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் கொண்டாட திட்டமிட்டுள்ள நிலை யில்,…
பெரியார் விடுக்கும் வினா! (890)
ஆட்சி முறையை ஒழுங்காக நடத்த ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும்; இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக் குத் தகுதியற்றவர்கள், தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள் என்று விதி வகுக்கப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் (21.1.2023 தஞ்சை) அறிவிக்கப்பட்ட திராவிட மாணவர் கழக மண்டல மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்
1)சென்னை-ம.சுபாஷ் (கடலூர்)2)காஞ்சிபுரம்-மோ.பகுத்தறிவாளன் (திருத்தணி)3) வேலூர்-க.வெங்கடேசன் (செய்யாறு)4)தர்மபுரி-இ.சமரசம் (தருமபுரி)5)கடலூர்-செ.இராமராஜன் (விருதாச்சலம்)6)விழுப்புரம்-எஸ்.இ.ஆர்.திராவிடப்புகழ் (கல்லக்குறிச்சி)7) ஈரோடு-த.சிவபாரதி(கோபிசெட்டிபாளையம்)8) கோவை-வெ.யாழினி (கோவை)9)திருச்சி-க. சசிகாந்த் (திருவரங்கம்)10)அரியலூர்-சு.ச.திராவிடச்செல்வன் (அரியலூர்)11) தஞ்சாவூர்-பா.ச.அருண் (குடந்தை)12)புதுக்கோட்டை-நே.குட்டிமணி (கந்தர்வக்கோட்டை)13)சிவகங்கை-எஸ்.வெற்றிசெல்வன் (வீராக்கண்)14)திண்டுக்கல்-வி.சு.பெரியார்மணி (போடி)வடசென்னை1) மாவட்டத் தலைவர்-இரா. பாலாஜி 2)செயலாளர்-பா.நதியா3)அமைப்பாளர்-த.பர்தீன்தென்சென்னை1) மாவட்டத் தலைவர்-பா.அறிவுச் செல்வன்2)செயலாளர்-அன்புமதி3)அமைப்பாளர்-வி.யாழ் ஒலிகும்மிடிப்பூண்டி1)மாவட்டத் தலைவர்-இரா. ஜெகன்ஆவடி1) மாவட்டத் தலைவர்-கி.அறிவுமதி2)செயலாளர்-ஹரிஷ்3)அமைப்பாளர்-த.சோ.அருந்தமிழன்திருவள்ளூர்1) மாவட்டத் தலைவர்-ப.பெரியார்…
24.1.2023 செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல்
சிவகங்கை: காலை 10 மணி * இடம்: " யாழகம் " இல்லம். கல்லூரி சாலை, சிவகங்கை. (மதுரை முக்கு அருகில்). தொடர்பு கொள்ள அலைபேசி எண்: 9655796343 வாட்ஸ் அப் எண்: 9486353035 * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர்…