திராவிட மாணவர் கழக மாநில புதிய பொறுப்பாளர்கள்- 2023
1)மாநிலச் செயலாளர்-ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (சென்னை)2)மாநில அமைப்பாளர்- இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சாவூர்)3)மாநில துணைச் செயலாளர்-அ. ஜெ.உமாநாத் (திருவாரூர்)4)மாநில துணைச் செயலாளர்-செ. பெ.தொண்டறம் (சென்னை)5)மாநில துணைச் செயலாளர்-மு. ராகுல் (கோவை)6)மாநில துணைச் செயலாளர்-நா. ஜீவா (ஆண்டிபட்டி)7) மாநில துணைச் செயலாளர்-ச.மணிமொழி (மத்தூர்)8)மாநில துணைச்…
நூலாசிரியருக்குப் பாராட்டு
'திராவிட மாடல்', 'கலைஞருடன் உரையாடுங்கள்' என்ற இரண்டு நூல்களைத் தொகுத்த ஓவியர் து. தங்கராசு அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தந்தை பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ப. சுப்பிரமணியத்தின் மகன் சு. சுந்தர் 'பெரியார் உலகம்' நிதிக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். உடன்: ப. சீதாராமன், சேதுராமன், (சென்னை, 20.1.2023)
ஓவியர் து. தங்கராசு தொகுத்த ‘திராவிட மாடல்’ நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பெற்றுக் கொண்டார்
ஓவியர் து. தங்கராசு தொகுத்த 'திராவிட மாடல்' நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பெற்றுக் கொண்டார். ஓவியர் து. தங்கராசு தொகுத்த 'கலைஞருடன் உரையாடுங்கள்' நூலினை தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர்…
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டி குடையை நினைவுப் பரிசாக கழகத்…
தந்தை பெரியார் சிலைக்கு திராவிட மாணவர் கழகத் தோழர்கள் மரியாதை
நேற்று (21.1.2023) தஞ்சையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.
திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக!கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருக்கும் ஜாதிப் பட்டங்களை நீக்குக!தேசியக் கல்விக் கொள்கை எந்த வடிவத்திலும் கூடாது!தஞ்சை, ஜன.22 நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக!…
இந்தோ – ரஷ்ய கலாச்சார அமைப்பின் சார்பில், பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி- தஞ்சை மேயருக்கு நினைவுப் பரிசு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) இந்தோ - ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, இந்தோ - ரஷ்ய கலாச்சார மற்றும் நட்பு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ரஷ்ய நடனத் திருவிழா பல்கலைக் கழக…
கோவையில் ஆகஸ்ட் 5 இல் திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு: தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
தஞ்சை, ஜன.22 - திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.திராவிட மாணவர் கழக மாநில கலந்துரை…
”அரசமைப்புச் சட்டமும் – ஆளுநரின் அதிகார எல்லையும்” தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
குடியரசுத் தலைவர் தவறு செய்தால் ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருகிறார்களே அதுபோல - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகபோட்டி அரசாங்கம் நடத்தினால் - குறுக்குசால் ஓட்டினால் சட்டப்பூர்வமாக ஆளுநரை வெளியேற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்!அதை நான் முன்மொழிகிறேன் - நீங்கள் வழிமொழியுங்கள்!சென்னை, ஜன.21 குடியரசுத்…