கல்லீரல் பாதிப்பு – கண்காணிப்பு அவசியம்
உங்கள் கல்லீரல் உங்கள் உட லின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி யாகும், இது அதிக அளவிலான உடல் செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவதன் மூலம் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற உதவுகிறது, மருந்துகள்…
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்
நாள் : 25.01.2013 புதன் காலை 8 மணிஇடம்: 63-அ, தொடர்வண்டி நிலையசாலை, தி.மு.க. கிளை கழகம். கொரட்டூர், சென்னை 600080, செல்: 8428927117ஒருங்கிணைப்பு: இரா.கோபால் கலைஞர் மன்ற காப்பாளர் பாசறைசிறப்புரை: பா.தென்னரசு ஆவடி மாவட்டதலைவர்ஏற்பாடு:தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை!
தனலட்சுமி – அன்பழகன் இல்ல ‘வாழ்க்கை இணையேற்பு விழா’
தனலட்சுமி - அன்பழகன் இணையரின் செல்வன் அ. சண்முகம், மா. கதிரேசன் - ராஜேஸ்வரி இணையரின் செல்வி …
திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல்
திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தமிழர் தலைவருடன் (22.1.2023)
தேவரடியார்குப்பம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி அவர்களின் மறைவிற்கு இரங்கல்
முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் ஆ. முனுசாமி (வயது 93) தேவரடியார் குப்பம், திருக்கோயிலூர் வட்டம், கல்லக்குறிச்சி மாவட்டம் நேற்று (22.01.2023) காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.பெரியார் பெருந்தொண்டர் முனுசாமி அவர்கள், தந்தை பெரியாரிடத்தும்,…
நன்கொடை
கூடுவாஞ்சேரி கழகத் தோழர்கள் மா.இராசு - சா.நூர்சகான் இணையரின் மகன் - மருமகள் பிரபாகரன் - தீபிகா பணி நிமித்தமாக கனடா செல்வதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
சென்னை புத்தகக் காட்சி நிறைவு:
தந்தைபெரியார் கொள்கை தாங்கிய புத்தகங்களுக்கு இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடையே மாபெரும் வரவேற்புசென்னை, ஜன. 23- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 46ஆவது சென்னை புத்தகக் காட்சி யை கடந்த 6.1.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரசு கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (23.1.2023) சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவரும் திமுக தலைவருமான முதலமைச்சர்…
பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றம்
மல்யுத்த வீரர்கள் குமுறல்... புதுடில்லி, ஜன.23 மல்யுத்த பயிற்சிக்கு செல்லும் வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதனை அடுத்து டில்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத் தலைமையில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களை ஒன்றிய…
துப்புரவுத் தொழிலாளர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும்
தூத்துக்குடி டவுண், ஜார்ஜ் ரோடு, காந்திநகர் பகுதியில் T.S.No.1154/4 மற்றும் 1155/8 அமைந்துள்ள இடம் 1956-ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நில ஒப்படைப்பு மூலம் வழங்கப்பட்டு அதில் 97 குடும்பங்கள் வசித்து வந்தனர். காந்திநகர் என்பது அருந்ததியர் சமுதாய துப்புரவு தொழிலாளர்கள் வாழ்ந்து…