செய்திச் சுருக்கம்
கிராமசபைஅரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதிகரிப்பு...மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கை யால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது…
4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை,ஜன.23- சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜன. 23ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றையொட்டிய…
மறைவு
மறைந்த சேத்தியாத்தோப்பு பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகத் தலைவர் கு.பட்டு சாமியின் வாழ்விணையர் ப.சாரதாம்பாள் (வயது 91) 21.1.2023 அன்று காலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வில் சேத்தியாத்தோப்பு நகர தலைவர் ராஜசேகரன், மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன் மற்றும்…
அனைத்து இந்திய மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்
தலைமை நீதிபதி கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்புசென்னை,ஜன.23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
இந்தியன் எக்ஸ்பிரஸ்:* வால்மீகி எழுதிய ராமன் சரித்திரம் (ராம்சரித்மனாஸ்), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சூத்திரர்கள் என இழிவுபடுத்துகிறது என உ.பி. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா கூறியுள்ளார். இதே கருத்தை சில தினங்களுக்கு முன் பீகாரில்…
டில்லியில் தொடரும் அத்துமீறல் பெண்காவலர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரிடம் விசாரணை
புதுடில்லி, ஜன 23- டில்லியில் உள்ள காவல்துறை பள்ளியில் ஆங்கில ஆசிரிய ராக இருக்கும் நாவல் கிஷோர் பண்டே சைக்கி ளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ் வழியாக இரண்டு பெண் காவலர்கள் சென்றுள்ள னர். இதைக்கண்ட அவர் அவர்களின் உடல் மொழி,…
பெரியார் விடுக்கும் வினா! (891)
சினிமா ஒரு நோய், இந்த நோய் எல்லோரையும் பிடித்திருக்கிறது. கிழவிகளைக் கூடப் பிடித்திருக்கிற தென்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண் டும்? பள்ளியில் படிக்கிற சிறுமி வீட்டுக்கு வரும்போதே தெருவில் ஆடிக் கொண்டே வருகிறது. தாய், பிள்ளை எல்லோரும் சினிமாப்…
சிறிய வெட்டுக்காயம் & தீக்காயம் முதலுதவிக்கு வீட்டிலேயே இருக்கும் பொருட்கள்
காய்கறிகளை நறுக்கும் போது சிறிய வெட்டு அல்லது சமைக்கும் போது சிறிய தீக்காயம் உங்க ளுக்கு அடிக்கடி ஏற்படலாம். உங்கள் குழந்தை வெளியில் விளையாடிவிட்டு சில காயங்களுடன் வீட்டிற்கு திரும்பிய நேரங்கள் இருந்திருக்கலாம். அப்போது, காயங்களை கண்டு நீங்கள் பாயந்திருக் கலாம்.…
கண்ணாடிப்புத்தூரில் பெரியார் 1000
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கண்ணாடிப்புத்தூர் உயர்நிலைப் பள்ளியில் 2022 ஆண்டுக்கான பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
துபாயில் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு
சென்னை, ஜன. 23- துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உல களாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது.பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை…