அ.தி.மு.க. இரு குழுவினரும் பா.ஜ.க. வாசலில் காத்துக்கிடப்பதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
இளம்பிள்ளை, ஜன. 29- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு வரும் சுயமரியாதையை மறந்து கமலாலய வாச லில் காத்துக்கிடக்கிறார் கள் என்று சேலத்தில் நடந்த விழாவில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருமணம்சேலம் மாவட்டம் நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன்-…
தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதற்குக் காரணம் சமூக நீதி கொள்கையே!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரைசென்னை,ஜன.29- சமூக நீதி கொள்கையால் தான், உயர்கல்வி, மருத் துவத் துறை, உற்பத்தி என பல நிலைகளில், குஜராத்தை விட தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று நிதித் துறை அமைச் சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். சென்னை…
புகையிலை பொருட்கள் மீதான தடை நீக்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 29- குட்கா, பான்ம சாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள் களுக்கு தடைவிதித்த உணவு பாது காப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய் ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன் றத்தில் மேல்முறையீடு செய்யும்…
வேளாண் பல்கலைக் கழகத்தில் பட்டயப் படிப்பு
கோவை, ஜன.29 தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு 28.1.2023 அன்று தொடங்கியுள்ளது.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022- 2023ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு…
சுதந்திர நாளையொட்டி தமிழ்நாட்டில் 60 கைதிகள் முன்கூட்டியே விடுதலை
சென்னை, ஜன.29 இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக…
அதானி குடும்பத்திடம் தீவிர விசாரணை தேவை காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி குழும விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினார்.“பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருக்கிறது. அதனால், கருப்புப் பணம் ஒழிப்பு குறித்து பேசும் மோடி அரசு, அதானியின்…
பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் தடையைமீறி மாணவர்கள் திரையீடு
சென்னை,ஜன.29- தடையை மீறி சென்னை பல் கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்.பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை 27.1.2023 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்அய்) கிளை…
பழைமைவாத உத்தரப்பிரதேச திருமணங்களில் புதிய மாற்றம்
புதுடில்லி, ஜன.29 நாட்டின் பெரிய மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முக்கிய மாநிலமாக உள்ளது. பாரம்பரியம், கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நடைபெறுகின்றன. இதில் ஆண்டுதோறும் மாற்றங்கள் இடம்பெறுவது உண்டு.அந்த வகையில் கடந்த நவம்பரில் தொடங்கிய திருமணக்…
இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு – பிஜேபி திணறல்
சென்னை, ஜன.29 அ.தி.மு.க.வுக்கு 2 தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவ தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது. நாளை (30.1.2023) மாவட்ட தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணாமலை முடிவை அறிவிக்க…
ரோன் எந்திரம் மூலம் சென்னை மாநகரத்தில் கொசு ஒழிப்புப் பணிகள்
சென்னை, ஜன.29 சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,312 தற்காலிக, நிரந்தர பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மழைநீர் கால்வாய்களில் கொசுப்புழு…