பிஜேபியுடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை

நிதிஷ்குமார் திட்டவட்டம்பாட்னா, பிப்.1 உயிரே போனாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட் டோம் என்று நிதிஷ்குமார் திட்டவட்ட பதிலாகக் கூறியுள்ளார்.பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள் விக்கு, அதைக் காட்டிலும் இறந்து போவது மேலானது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்…

Viduthalai

திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி: சீனாவில் ஒரு புரட்சி

பீஜிங், பிப்.1 சீனாவில் திருமணமா காதவர்கள் சட் டப் பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகி தத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து…

Viduthalai

முஸ்லிம்களுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சந்திப்பு தேர்தல் உத்தியும் தந்திரமுமா?

 புதுடில்லி, பிப். 1- முஸ்லிம்களுடன் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் சந்தித்து - காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.டில்லியில் முக்கிய முஸ்லிம் தலைவர்களுடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர்கள் மீண்டும் சந்திப்பு…

Viduthalai

கழகத் தலைவர் இரங்கல்

 தி.மு.கழகப் பொருளாளரும் - தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களின் மூத்த சகோதரி  திருமதி பவுனம்மாள் மறைவுகழகத் தலைவர் இரங்கல்திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவ ருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களின் மூத்த சகோதரியும் - சென்னை…

Viduthalai

சிங்கப்பூர் சு.தெ.மூர்த்தி – சுசீலா இல்ல மணவிழா

சு.தெ.மூர்த்தி - சுசீலா  இணையரின் பேரன், தெ.மதியரசன் - எல்மா ஷெர்லி  ஆகியோரின் மகன் யுவராஜ்,  மேடம் சூ யூன் மே அவர்களின் மகள் கரிசா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நடத்தி…

Viduthalai

அறிஞர் அண்ணா நினைவு நாள்

சென்னை மண்டல கழகத் தோழர்களுக்கு...அறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளான 3.2.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர்…

Viduthalai

விருதுக்கு விருது!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குக் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் காயிதே மில்லத் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 'தி வயர்' ஆசிரியர் சித்தார்த் வரதராசன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. ஆம், தந்தை பெரியார்…

Viduthalai

அநீதிக்குக் காரணம்

இந்நாட்டில் அநீதியும், நாணயக்குறைவும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும்.       (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.130)

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தமிழ்நாட்டுக்குத் தெரியுமே!* புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே இந்தியா வின் இலக்கை அடைய முடியும்.- ஆளுநர் ஆர்.என்.ரவி>> இவர் அடங்கமாட்டார் - புதிய கல்விக் கொள்கை யல்ல - பழைமைவாத சமஸ்கிருதக் கொள்கைதான் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்குத் தெரியுமே!ஏமாற்று…

Viduthalai