அமெரிக்க நாட்டு விஸ்கான்சின் மாநிலத்திலிருந்து டான் பார்க்கர், தான் எழுதிய புத்தகத்தினை தமிழர் தலைவருக்கு அனுப்பி உள்ளார்
கடந்த ஜனவரி 5ஆம் நாள் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்த, அமெரிக்கா நாட்டு மத மறுப்பாளர் டான் பார்க்கர் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினார். அமெரிக்க நாட்டு ‘மதத்திலிருந்து விடுதலை' அறக்கட்டளையின் இணை நிறுவனரான டான் பார்க்கர் அவருடன்…
காரமடையில் நடைபெற்ற ‘சமூகநீதி பாதுகாப்பு’,
காரமடையில் நடைபெற்ற 'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர் (5.2.2023)
காரமடை பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
காரமடை பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு (5.2.2023)
தமிழர் தலைவர் வாழ்த்து
தேக்கம்பட்டி சிவக்குமார் உணவகத்தில் தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கபடி குழுவினர் வெற்றி பெற்ற கோப்பைகளை தமிழர் தலைவரிடம் காண்பித்தனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். (5.2.2023)
‘திராவிட மாடல்’ விளக்க தொடர் பயணப் பொதுக்கூட்டம் களப்பணியில் தாம்பரம் பொறுப்பாளர்கள்
தாம்பரம், பிப். 6-தாம்பரம் மாவட்டத்தில் வரும் 10.2.2023 அன்று மாலை பல்லாவரத்தில் நடைபெறும் ‘சமூகநீதி பாதுகாப்பு', ‘திராவிட மாடல்' விளக்க பொதுக்கூட்டம் குறித்து பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கினர். நேற்று (5.2.2023) மாலை 6 மணியளவில் தாம்பரம் சண்முகம்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நிலக்கோட்டைநாள்: 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிஇடம்: பேருந்து நிலையம் எதிரில், நிலக்கோட்டைதலைமை: இரா.ஜெயப்பிரகாஷ் (ஒன்றிய செயலாளர், நிலக்கோட்டை)வரவேற்புரை: ஏ.ஏ.முத்து …
சமூக நீதி கண்காணிப்புக் குழு அண்ணா பல்கலை.யில் ஆய்வு..
தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்புக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் கோ.கருணாநிதி மற்றும் சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தில் மேற் கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை, பேராசிரியர்கள் நியமனம் ஆகிய வற்றில் 69 சதவீத இட…
7.2.2023 செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்) *…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு பிப்ரவரி மாதத்துக்கான ரூபாய் ஆயிரம் வழங்கி உள்ளார். நன்றி.
சுயமரியாதைத் திருமணம்
இளங்குமரன் - ஹூசைனா இவர்களுடைய மதமறுப்பு - காதல் இணையேற்பு நிகழ்வை பெரியார் விருது பெற்ற நடிகர் விஜய் சேதுபதி சுயமரியாதைத் திருமணமாக வாழ்விணையேற்பு உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். (3.2.2023).