இந்திய தேசியம்
இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத் தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள ஏதாவது ஒரு முறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதன்று. (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.30)
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
தனி மனிதர்களல்ல; பார்ப்பனிய தத்துவம்தான் நமது எதிரி! நமது ஆயுதமே அறிவாயுதம்தான்!!திராவிடர் இயக்க வரலாற்றின் உற்சாகக் கோட்டை உடுமலைப்பேட்டை!பொள்ளாச்சி,பிப்.7- சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை அறிஞர் அண்ணா நினைவுநாளான 3.2.2023 அன்று குமாரபாளையம் , ஈரோட்டில்…
பொறியியல் – வணிகம் – மனிதநேயம் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு
சென்னை, பிப். 7- சிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை 2023 அமர்வுக்கான நுழைவுத் தேர்வுகளை அறிவித்துள்ளது. சென்னை, டில்லி, மும்பை, கோவை, மதுரை, பெங்களூர், அய்தராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.…
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரான விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரைத்ததை கண்டிக்கிறோம் – துரை வைகோ பேட்டி
சென்னை, பிப்.7- சிறுபான்மையருக்கு எதிராக மதவெறியைத் தூண்டும் வகையில் பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான வழக்குரைஞர் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருப்பதை கண்டிக்கிறோம் என ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்…
பாவாணர் பிறந்த நாள் சிந்தனை (7.2.1907)
பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்து மாற்றமன்று. செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிரா மணியத்தைப் போக்கு வதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப் பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை,…
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
11.2.2023 சனிக்கிழமை காலை 11 மணிசென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
வைக்கம் போராட்ட நினைவிட பராமரிப்புப் பணிக்காக வைக்கம் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
பரப்புரைக்காக உடுமலைப் பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாடை அணிவித்தார். உடன் தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகர மன்றத் தலைவர் மு.மத்தின்,…
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
* பல்கலைக் கழகங்களில் வேத பாடமா?*'வேதிக் மிஷன்' நடத்தும் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்கவேண்டுமாம்!*பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி (Autonomy) என்ன ஆனது?பல்கலைக் கழகத்திற்குச் சுற்றறிக்கை விடும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது?பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் 'வேதிக் மிஷன்' என்ற தனியார் அமைப்பு பயிற்சி…
ஒன்றிய அரசுக்கும் – உச்சநீதிமன்றத்திற்கும் மோதல்
அனைத்தையும் தன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவர பி.ஜே.பி. அரசு துடிக்கலாமா?மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா?அரசமைப்பும், ஜனநாயகமும் இல்லாத நாடாகிவிடும், எச்சரிக்கை!ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்வதுபோன்ற போக்கு மிக ஆபத்தானது - அதன் விளைவு அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் …