‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர செயலாளர் சி.வேலுச்சாமி அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ரூ.1,00,000த்தை 'பெரியார் உலகத்'திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் தி.மு.க. தோழர்கள் உள்ளனர்.
ஆத்தூரில் ரூ.16 கோடி மதிப்பில் பாதுகாப்பு இல்ல கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக் கட்டடம், சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (6.2.2023) வெளியிட்ட…
மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு
புதுடில்லி, பிப்.7 உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், கருநாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றி உள்ளன. ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு முன் அல்லது மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு…
ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி
புதுடில்லி, பிப்.7 நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கும் ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் மற்றும் ஒன்றிய அரசு பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை…
ஒரு அறிவியல் தகவல் 18 வயது பெண்ணுக்கு புதிய கை மாற்று அறுவைச் சிகிச்சை
மும்பை, பிப்.7 குஜராத் மாநி லத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சாம்யா மன்சூரி. 18 வயதாகும் இப்பெண்ணுக்கு பிறப்பிலேயே வலது கை கிடை யாது. இந்நிலையில் மும்பையில் உள்ள குளோபல் மருத்துவ மனை அப்பெண்ணுக்கு நாட் டிலேயே முதல்முறையாக உறுப்பு மாற்று அறுவை…
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!
`செயல்... அதுவே சிறந்த சொல்' என்பார்கள். ஆழமான சிந்தனைக்குப் பின் வருவதே ஆற்றல் மிகு செயல். பல்வேறு துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன், முத்தமிழறிஞர் கலைஞர் சிந்தித்து செயல்படுத்தி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அவர் உருவாக்கிச் சென்ற கட்டமைப்புகள் குறித்து `காலையிற்படி கடும்பகல்படி…
ஜப்பானில் அமைச்சர் மா.சு.
டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency - (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி மிவிளிஜிளி Ms.SACHIKO IMOTO (vicepresident..JICA)Mr.Tomoyo yoshida (senior Deputy Director General) உயர் அலுவர்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…
‘தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள தாவது,தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திரவிட மொழி நூல் ஞாயிறு…
வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப். 7- ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 19 முதுநிலை மருத்துவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள்…
நாடாளுமன்றத்தில் வெடித்த அதானி விவகாரம்: 3 நாள்களாக தொடர்ச்சியாக ஒத்திவைப்பு
இன்றும் கடும் அமளி - மக்களவை ஒத்திவைப்புபுதுடில்லி,பிப்.7- நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று (7.2.2023) கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், எதிர்க் கட்சிகள் பிரச்சினையை எழுப்ப முயன்றதைத் தொடர்ந்து மக்களவை நடவ டிக்கைகள் பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.முன்னதாக,…