பெங்களூரு மின்னணு நகரத்தில் சிறப்பு மிக்க பொங்கல் விழா – 2023

பெங்களூரு, பிப். 7- பெங்களூரு மின்னணு நகரத்தில் உள்ள கோத்ரெஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தமிழர்களால், மிகச் சிறந்த முறையில் தமிழர்களின் பெருமைமிக்க விழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரனின் மகள் ரேவதி டேவிட் திலீபன் தலைமை, தனிஷ் பிரேம்…

Viduthalai

திருமருகலில் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் கலந்துரையாடலில் தீர்மானம்

திருமருகல், பிப். 7- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி திராவிட மாடல் பாதுகாப்பு பிரச்சார பயணக் கூட் டம் நாகை மாவட்டம் திருமருகலில் 6-.3.2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக நாகை மாவட்ட…

Viduthalai

நாகர்கோவிலில் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாட்டுப்பணியில் தோழர்கள்

 நாகர்கோவிலில் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாட்டுப்பணியில் தோழர்கள்

Viduthalai

கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்

 தாராபுரம் கழக மாவட்டம்தாராபுரம், மடத்துகுளம், உடுமலைப்பேட்டை, மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள்தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள்மாவட்டத் தலைவர்: க.கிருஷ்ணன்செயலாளர்: வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன்அமைப்பாளர்: ஆ.முனீஸ்வரன்துணைத் தலைவர்: நாசும் புள்ளியான்துணைச் செயலாளர்: நா.மாயவன்பொதுக்குழு உறுப்பினர்கள்: கணியூர் கி.மயில்சாமி, தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், தாராபுரம்…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

உடுமலையில் நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரிசுகள் வழங்கினார். 

Viduthalai

உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற ‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டம்

உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற  'சமூகநீதி  பாதுகாப்பு',  'திராவிட மாடல்' விளக்கப்  பரப்புரை  தொடர் பயண  பொதுக்  கூட்டத்தில்  தமிழர் தலைவர்  உரை கேட்க திரண்டிருந்தோர் (6.2.2023)

Viduthalai

நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்!

இன்று (7.2.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களோடு  தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.‘‘நீங்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து, உடல்நலனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று…

Viduthalai

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை

 காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என முதல் முதலாக கோரிய தமிழர் தலைவரை பாராட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே. பகவதி, மாநில பொதுக் குழு உறுப்பினர் கே.…

Viduthalai

தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

 பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் நகரத் தாய் சியாமளா நவநீத கிருஷ்ணன்  அவர்களுக்குத் தமிழர் தலைவர்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார்.  பொள்ளாச்சி பெரியார் பெருந்தொண்டர்  பொறியாளர்  பரமசிவம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்:  கோவை கு. இராமகிருஷ்ணன் மற்றும்…

Viduthalai