நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

திருவள்ளூர் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் இரா.ஸ்டாலின்-புவனா இணையருக்கு பெண் மகவு - சமர்விழி பிறந்ததின் மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 இரா.ஸ்டாலின் வழங்கினார். வாழ்த்துகள்! (7.2.2023, பெரியார் திடல்)

Viduthalai

“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்”

செய்தி : அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான "காயிதே மில்லத் விருது" தமிழர் தலைவருக்கு அளிப்பு - "விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை பெரியார் உலகத்திற்கு அளிக்கிறேன்!" தமிழர் தலைவர் அறிவிப்பு!"அரசியல் என்றால் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பார்கள்.…

Viduthalai

தமிழ்நாட்டில் 6 பேருக்கு கரோனா

சென்னை, பிப்.8 தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை,செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 33 மாவட் டங்களில் பாதிப்பு…

Viduthalai

தமிழுக்கு ரூ.11.86 கோடி சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடியா? மக்களவையில் கனிமொழி கேள்வி

புதுடில்லி, பிப்.8 மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று (7.2.2023) பேசினார். அப் போது, “சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன் மாதிரியாக இருக்கிறோம். நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். ஆன்…

Viduthalai

அயர்லாந்து அரசின் உயர்கல்வி கண்காட்சி

 சென்னை, பிப். 8- இந்திய மாணவர்களின் வளர்ந்து வரும் அயர்லாந்தில் கல்வி கற்கும் ஆர்வத்திற்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் தனது கல்வி கண்காட்சியை அயர்லாந்து அரசு மீண்டும் நடத்தவுள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி , ஹையாட்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

அராஜக அரசியல்! கோவா, மணிப்பூர், கர்நாடகம், உத்தரகண்ட் பாணி அரசியல் நாடகம் தில்லியிலும் அரங்கேறு கிறதோ என்கிற அய்யப்பாட்டை எழுப்புகிறது, சமீபத்திய நகர்வுகள். தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பான்மை பலம் பெற்றிருந் தும் கூட இன்னும் மேயரைத் தேர்ந்தெடுக்க முடியா மலும்,…

Viduthalai

மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் போட்டி

 சென்னை, பிப். 8-  வேலைவாய்ப்புகளை அதிகளவில் பெற்றுத்தரும் விருந்தோம்பல் துறை மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சமையல் போட்டி எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் கலினரி சேலஞ்ச் நிகழ்வு சென்னை காட்டாங் குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் நடைபெற்றது.போட்டியின் பங்கேற்பாளர்கள்…

Viduthalai

அருப்புக்கோட்டை கோயில் யாருக்கு சொந்தம்? பக்தர்களுக்கிடையே போராட்டம்

 அருப்புக்கோட்டை, பிப். 8- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவ நத்தம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட இக்கோயிலில் கிராம மக்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட சமுதாயத்தினரும் சேர்ந்து வழிபாடு நடத்தி வந்தனர்.இந்நிலையில், தலைமுறை தலைமுறையாக இக்கோயிலில்…

Viduthalai

ராம்தேவ்கள் இருக்க வேண்டிய இடம் எது?

 சிலர் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்பதிலும், வேறு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதிலும் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்று சாமியார் ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கருப்புப்பணப்புகழ் சாமியாரும்,…

Viduthalai

ஆளுநருக்கு அர்ப்பணம்! ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை

மதுரை, பிப். 8- மதுரையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி - முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26),…

Viduthalai