“நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சுரிமை இல்லை” காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.12 நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள் என கார்கே குற்றச் சாட்டியுள்ளார்.ராஞ்சி , ஜார்க்கண்ட் மாநிலம், சாகேப் கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின்…
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக…
ஒன்றிய அரசை கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தேவை,தேவை நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு தேவை!தொல்.திருமாவளவன், மு.வீரபாண்டியன் பங்கேற்புசென்னை,பிப்.11- உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங்களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து திராவிடர்…
பிப்ரவரி 12-இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார்
அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசில் இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்த நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா ஆந்திர மாநிலத்தில் நடைபெறுகிறது.நாள்: 12.2.2023 ஞாயிறு காலை 11 மணி இடம்: சினி ஸ்கொயர் சந்திப்பு,…
பல்லாவரத்தில் பட்டுத்தெறித்ததுபோல்….
நேற்று (10.2.2023) பல்லாவரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையிலிருந்து...« வெள்ளைக்காரன் வருவதற்குமுன் நம்மை ஆண்ட சட்டம் மனுநீதி« படிக்காதே என்றது மனுதர்மம்« படி படி என்றது திராவிடம்« சரஸ்வதி என்ற நம் பாட்டிக்கு சரஸ்வதி என்று கையொப் பம் போடத் தெரியாது.« இப்பொழுது…
யாருக்கும் அடமானம் ஆகாத – ஆக முடியாத இயக்கம்
10.2.2023 'தினமலர்' ஏட்டில் பக்கம் 10-இல் கீழ்க்கண்ட பெட்டிச் செய்தி வெளியாகியுள்ளது.கழுதைக்கும் நான்கு கால் - யானைக்கும் நான்கு கால் - அதனால் இரண்டும் ஒன்றே என்று கூறும் மட சாம்பிராணித்தனமான கருத்து தான் 'தினமலரின்' சரடு.திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில்…
எது சரியான வழி?
சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? 'குடிஅரசு' 14.7.1945
12.02.2023 ஞாயிற்றுக்கிழமை இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்து கோயில்களைக் கைப்பற்ற முயற்சியா? சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * சிறப்புரை: வழக்கறிஞர் சு.குமாரதேவன் (சென்னை உயர் நீதிமன்றம்), வழக்கறிஞர் நடராஜன் (சென்னை உயர்நீதிமன்றம்) வா.ரங்கநாதன் (தலைவர்) * அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…
நன்கொடை
அரியலூர் ஒன்றியம், திராவிடர் கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்வி ணையர் இராணியின் 9ஆம் ஆண்டு நினைவு (12.02.2023) நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவர் பங்கேற்புமயிலாப்பூர்நாள்: 13.2.2023, திங்கள் மாலை 4:30 மணிஇடம்: அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னைதலைமை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)முன்னிலை: எம்.பி.பாலு (காப்பாளர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்)சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), எழுச்சித்…